Engal Veettu Marumagale – எங்கள் வீட்டு மருமகளே

Tamil Christian Wedding Songs

Artist: Pas. C. Dhayaneethi
Album: Marriage Songs
Released on: 7 Apr 2023

Engal Veettu Marumagale Lyrics In Tamil

எங்கள் வீட்டு மருமகளே
தேவன் தந்த திருமகளே
கோடாகோடியாக நீங்க பெருகனும்
நல்ல குணசாலி என்ற பெயரை வாங்கணும் – 2

1. ஆபிரகாம் சாராளை போல் அன்பாய் இருக்கணும்
ஈசாக்கு ரெபேக்காளை போல வாழணும் – 2
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து வியந்து போகணும்
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து புகழ்ந்து பேசணும்

2. புத்தியுள்ள பெண்மனியாக வீட்டை கட்டனும்
பக்தியுள்ள மனைவியாக நீங்க இருக்கணும் – 2
பொறுப்புள்ள கணவராக நீங்க நடக்கணும்
பல்லாண்டு சந்தோஷமாக நீங்க வாழனும் – 2

Engal Veetu Marumagale Lyrics In English

Engal Veettu Marumagale
Devan Thantha Thirumagalae
Kodakodiyaaga Neenga Peruganum
Nalla Gunasaali Entra Peayarai Vaanganum – 2

1. Abiraham Saaraalai Pol Anbaai Irukkanum
Eesakku Rebhakkalai Pola Vaazhanum – 2
Ruthu Nakomiyai Pola Irukkanum
Ulagam Unna Paarthu Viyanthu Poganaum
Ruthu Nakomiyai Pola Irukkanum
Ulagam Unnai Paarthu Pugalnthu Paesanum

2. Puthiyulla Penmaniyaaga Veettai Kattanum
Bakthiyulla Manaiviyaaga Neenga Irukkanum – 2
Porupulla Kanavaraaga Neenga Nadakkanum
Pallandu Santhoshama Neenga Vaazhanum – 2

Watch Online

Engal Veettu Marumagale MP3 Song

Technician Information

Song Lyrics, Tune, Music & Sung By Asst. Pas. C. Dhayaneethi
Audio & Video : Vijay Ebenezer

Engal Veettu Marumagaley Lyrics In Tamil & English

எங்கள் வீட்டு மருமகளே
தேவன் தந்த திருமகளே
கோடாகோடியாக நீங்க பெருகனும்
நல்ல குணசாலி என்ற பெயரை வாங்கணும் – 2

Engal Veettu Marumagale
Devan Thantha Thirumagalae
Kodakodiyaaga Neenga Peruganum
Nalla Gunasaali Entra Peayarai Vaanganum – 2

1. ஆபிரகாம் சாராளை போல் அன்பாய் இருக்கணும்
ஈசாக்கு ரெபேக்காளை போல வாழணும் – 2
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து வியந்து போகணும்
ரூத்து நகோமிய போல இருக்கணும்
உலகம் உன்னை பார்த்து புகழ்ந்து பேசணும்

Abiraham Saaraalai Pol Anbaai Irukkanum
Eesakku Rebhakkalai Pola Vaazhanum – 2
Ruthu Nakomiyai Pola Irukkanum
Ulagam Unna Paarthu Viyanthu Poganaum
Ruthu Nakomiyai Pola Irukkanum
Ulagam Unnai Paarthu Pugalnthu Paesanum

2. புத்தியுள்ள பெண்மனியாக வீட்டை கட்டனும்
பக்தியுள்ள மனைவியாக நீங்க இருக்கணும் – 2
பொறுப்புள்ள கணவராக நீங்க நடக்கணும்
பல்லாண்டு சந்தோஷமாக நீங்க வாழனும் – 2

Puthiyulla Penmaniyaaga Veettai Kattanum
Bakthiyulla Manaiviyaaga Neenga Irukkanum – 2
Porupulla Kanavaraaga Neenga Nadakkanum
Pallandu Santhoshama Neenga Vaazhanum – 2

Engal Veettu Marumagale Mp3 Download

Song Description:
Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − twelve =