Ennilla Nanmaigalai Enakaka – எண்ணில்லா நன்மைகளை

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 1 Jan 2012

Ennilla Nanmaigalai Lyrics In Tamil

எண்ணில்லா நன்மைகளை
எனக்காக செய்தவரை
என்றென்றும் பாடுவேன்
எப்போதும் பாடுவேன்

1. இயேசு என் வாழ்வில்
என் சொந்தமானவர்
எனக்காக யாவும்
செய்து முடிப்பார்

2. வருத்தங்கள் துன்பங்கள்
அலைபோல வந்தாலும்
கடல்மீது நடந்திட்ட
கர்த்தர் என்னைத் தாங்கினார்

3. தாயின் வயிற்றினில்
பிரித்தென்னைக் காத்தவர்
காலம் அவர் கரத்தினில்
கனிவோடு நடத்துவார்

Ennilla Nanmaigalai Lyrics In English

Ennilla Nanmaikalai
Enakkaka Seythavarai
Enrenrum Patuven
Eppothum Patuven

1. Yesu En Vazhvil
En Sonthamanavar
Enakkaka Yavum
Seythu Mutippar

2. Varuththangkal Thunpangkal
Alaipola Vanthalum
Katalmithu Natanthitta
Karththar Ennaith Thangkinar

3. Thayin Vayirrinil
Piriththennaik Kaththavar
Kalam Avar Karaththinil
Kanivotu Nataththuvar

Watch Online

Ennilla Nanmaigalai MP3 Song

Ennilla Nanmaikalai Enakkaka Lyrics In Tamil & English

எண்ணில்லா நன்மைகளை
எனக்காக செய்தவரை
என்றென்றும் பாடுவேன்
எப்போதும் பாடுவேன்

Ennilla Nanmaikalai
Enakkaka Seythavarai
Enrenrum Patuven
Eppothum Patuven

1. இயேசு என் வாழ்வில்
என் சொந்தமானவர்
எனக்காக யாவும்
செய்து முடிப்பார்

Yesu En Vazhvil
En Sonthamanavar
Enakkaka Yavum
Seythu Mutippar

2. வருத்தங்கள் துன்பங்கள்
அலைபோல வந்தாலும்
கடல்மீது நடந்திட்ட
கர்த்தர் என்னைத் தாங்கினார்

Varuththangkal Thunpangkal
Alaipola Vanthalum
Katalmithu Natanthitta
Karththar Ennaith Thangkinar

3. தாயின் வயிற்றினில்
பிரித்தென்னைக் காத்தவர்
காலம் அவர் கரத்தினில்
கனிவோடு நடத்துவார்

Thayin Vayirrinil
Piriththennaik Kaththavar
Kalam Avar Karaththinil
Kanivotu Nataththuvar

Ennilla Nanmaikalai MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =