Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 17 May 2018
Irangum Irangum Karunai Vaari Lyrics In Tamil
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே – பவ – நாசநேசனே
1. திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா – ஏழை வறுமை தீர், ஐயா
2. அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன் – மிகப் பயந்து சாகின்றேன்
3. தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா – தெரிவைப் புரிகிறேன், ஐயா
4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா – தயை – புரிந்து மீள், ஐயா
Irangum Irangum Karunai Vaari Lyrics In English
Irangum Irangum Karunnaivaari
Aesu Raasanae – Pava – Naasanaesanae
1. Thiranganndaavi Varangunnduyyach
Sirumai Paar Aiyaa – Aelai Varumai Theer, Aiyaa
2. Atiyaen Paavak Kati Vishaththaal
Ayarnthu Pokiraen – Mikap Payanthu Saakinten
3. Theemai Anti Vaaymai Seyyath
Therikilaen Aiyaa – Therivaip Purikiraen, Aiyaa
4. Paavi Aettum Kavi Mantattap
Parinthu Kael Aiyaa – Thayai – Purinthu Meel, Aiyaa
Watch Online
Irangum Irangum Karunai Vaari MP3 Song
Irangum Irangum Karunnaivaari Lyrics In Tamil & English
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே – பவ – நாசநேசனே
Irangum Irangum Karunnaivaari
Aesu Raasanae – Pava – Naasanaesanae
1. திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா – ஏழை வறுமை தீர், ஐயா
Thiranganndaavi Varangunnduyyach
Sirumai Paar Aiyaa – Aelai Varumai Theer, Aiyaa
2. அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன் – மிகப் பயந்து சாகின்றேன்
Atiyaen Paavak Kati Vishaththaal
Ayarnthu Pokiraen – Mikap Payanthu Saakinten
3. தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா – தெரிவைப் புரிகிறேன், ஐயா
Theemai Anti Vaaymai Seyyath
Therikilaen Aiyaa – Therivaip Purikiraen, Aiyaa
4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா – தயை – புரிந்து மீள், ஐயா
Paavi Aettum Kavi Mantattap
Parinthu Kael Aiyaa – Thayai – Purinthu Meel, Aiyaa