Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 7 Nov 2021
Paarum Paarum Aiyaa Lyrics In Tamil
பாரும், பாரும், ஐயா,
எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,
திருக்கண்கொண்டு
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா,
மூவுலகாசனா, ஜீவனே;
பாவநாசர் பிணையே,
பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,
உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
போதக நாயனே, மாதவ தூயனே.
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்
சீலந்தரும் அருளே அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,
மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
Paarum Paarum Aiyaa Lyrics In English
Paarum, Paarum, Aiyaa
Enai Anpaakap
Paarum, Paarum, Aiyaa,
Thirukkannkonndu
Paaril Makil Vellaip Pathi Maeviya Paraa
Paava Vimosanaa, Theevinai Naasanaa,
Moovulakaasanaa, Jeevanae;
Paavanaasar Pinnaiyae,
Paripoorana-maevum Uyar Thunnaiyae, Vinaiyai Eyyum
Thaeva Thiruk Kannaiyae,- Ulakil Ulla
Yaavar Unakkinnaiyae! Poovil
Ivvaanndemaip Punitha Neriyil Kaavum.
Pothaka Naayanae, Maathava Thooyanae.
Kotharum Aayanae; Aathiyin Seyanae!
Thaalanthinil Irulai- Akattimikach
Seelantharum Arulae.atiyarkatkanu
Koolam Niraitherulae,
Manudarkalin-kolam Urum Porulae,
Kaalaththai Ennna Meyk Karuththai Enakkaliyum;
Kaarana Naesanae, Aarana Vaasanae,
Watch Online
Paarum Paarum Aiyaa MP3 Song
Paarum Paarum Ayaa Lyrics In Tamil & English
பாரும், பாரும், ஐயா,
எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,
திருக்கண்கொண்டு
Paarum, Paarum, Aiyaa
Enai Anpaakap
Paarum, Paarum, Aiyaa,
Thirukkannkonndu
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா
மூவுலகாசனா, ஜீவனே;
Paaril Makil Vellaip Pathi Maeviya Paraa
Paava Vimosanaa, Theevinai Naasanaa
Moovulakaasanaa, Jeevanae;
பாவநாசர் பிணையே,
பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,
உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
போதக நாயனே, மாதவ தூயனே.
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
Paavanaasar Pinnaiyae,
Paripoorana-maevum Uyar Thunnaiyae, Vinaiyai Eyyum
Thaeva Thiruk Kannaiyae,- Ulakil Ulla
Yaavar Unakkinnaiyae! Poovil
Ivvaanndemaip Punitha Neriyil Kaavum.
Pothaka Naayanae, Maathava Thooyanae.
Kotharum Aayanae; Aathiyin Seyanae!
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்
சீலந்தரும் அருளே.அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,
மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
Thaalanthinil Irulai- Akattimikach
Seelantharum Arulae.atiyarkatkanu
Koolam Niraitherulae,
Manudarkalin-kolam Urum Porulae,
Kaalaththai Ennna Meyk Karuththai Enakkaliyum;
Kaarana Naesanae, Aarana Vaasanae,