Appa Um Pirasanamae – அப்பா உம் பிரசன்னமே

Christava Padal

Artist: Alwin Paul
Album: Solo Songs
Released on: 12 Aug 2023

Appa Um Pirasanamae Lyrics In Tamil

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

உம் தண்ணிரால்
என் தாகம் தீர்த்திடும்
உம் செந்நீரால்
என் பாவம் போக்கிடும்

வழுவாமல் என்னை தாங்குமே
வழியெங்கும் என்னை நடத்திடுமே

1. என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே
என் வழியெங்கும் என் முன் நின்றவரே – 2

என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே
என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே

நன்மையால் நிரப்பிடுமே
உம்மைபோல் மாற்றிடுமே

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

2. தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே
சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே – 2

நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே
உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே

என் தலை உயர்தினிரே
என் நிலை மாற்றினிரே

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

Appa Um Prasanamae Lyrics In English

Appa Um Pirasanamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

Um Thanniraal
En Thaakam Thirththitum
Um Senniiraal
En Paavam Poakkitum

Vazhuvaamal Ennai Thaangkumae
Vazhiyengkum Ennai Nadaththitumae

1. En Vizhiyengkum Enrum Nirainthavarae
En Vazhiyengkum En Mun Ninravarae – 2

En Kathavukal Um Kural Kaettu Thirakkanumae
En Uthatukal Ummai Mattum Thuthikkanumae

Nanmaiyaal Nirappitumae
Ummaipol Maatritumae

Appaa Um Pirasannamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

2. Thatumaariya Kaalaththil Idaraamal Kaaththavarae
Siraiyaana Naeraththil Viraivaaka Vanhthavarae – 2

Niir Sottum Panithuliyaaka Pozhinthitumae
Um Thitdam Ennil Enrum Thodaranumae

En Thalai Uyarthinirae
En Nilai Maatrinirae

Appaa Um Pirasannamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

Watch Online

Appa Um Prasanamae MP3 Song

Technician Information

Sung By Bro. Alwin Paul Isaac, Pas. Zac Robert, Sis. Blesslin
Special Thanks to Sathiyam Media Vision Pvt Ltd & Sathiyam Gospel
Tune and Music by Bro. D. Anand Alwin
Lyrics: Bro. Crispus Chelladurai

Production Head : Allan Paul I
Cinematography : Manoj Kumar (6t Frames)
Video Editing : Sam Matthews
Publicity Design : Livingstone Reynold
Guitars, Ukulele, Charango : Keba Jeremiah
Flutes : Jotham
Rhythm Programming : Blesson
Mixed and Mastered : Bro. Augustine Ponseelan

Appa Um Pressanamae Lyrics In Tamil & English

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

Appa Um Pirasanamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

உம் தண்ணிரால்
என் தாகம் தீர்த்திடும்
உம் செந்நீரால்
என் பாவம் போக்கிடும்

Um Thanniraal
En Thaakam Thirththitum
Um Senniiraal
En Paavam Poakkitum

வழுவாமல் என்னை தாங்குமே
வழியெங்கும் என்னை நடத்திடுமே

Vazhuvaamal Ennai Thaangkumae
Vazhiyengkum Ennai Nadaththitumae

1.என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே
என் வழியெங்கும் என் முன் நின்றவரே – 2

En Vizhiyengkum Enrum Nirainthavarae
En Vazhiyengkum En Mun Ninravarae – 2

என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே
என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே

En Kathavukal Um Kural Kaettu Thirakkanumae
En Uthatukal Ummai Mattum Thuthikkanumae

நன்மையால் நிரப்பிடுமே
உம்மைபோல் மாற்றிடுமே

Nanmaiyaal Nirappitumae
Ummaipol Maatritumae

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

Appaa Um Pirasannamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

2. தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே
சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே – 2

Thatumaariya Kaalaththil Idaraamal Kaaththavarae
Siraiyaana Naeraththil Viraivaaka Vanhthavarae – 2

நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே
உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே

Niir Sottum Panithuliyaaka Pozhinthitumae
Um Thitdam Ennil Enrum Thodaranumae

என் தலை உயர்தினிரே
என் நிலை மாற்றினிரே

En Thalai Uyarthinirae
En Nilai Maatrinirae

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே – 2

Appaa Um Pirasannamae
Ivvaelai Irangkitumae
Niraivaaka Pozhiyattumae
Ennil Vazhiyattumae – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =