Azhaikirar Anbin Deivam – அழைக்கிறார் அன்பின்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Vettri Vendhan Yesu Vol 3
Released on: 1 Nov 1996

Azhaikirar Anbin Deivam Lyrics In Tamil

அழைக்கிறார் அன்பின் தெய்வம்
ஆண்டவர் இயேசு
அவரை நீ அண்டிடுவாய்

1. சஞ்சலமடைந்த உன் வாழ்விலே
வஞ்சிக்கும் லோகத்தை நம்பிடாதே
தஞ்சம் தருவார் நம்பி வாராயோ
கெஞ்சும் உன் ஜெபம் கேட்டிடுவார்

2. மாறாத மெய் சமாதானம் ஈவார்
மீட்கும் சர்வ வல்ல கர்த்தரின்
மூன்றாணி மீதில் தொங்கிடும் இயேசு
மாந்தர்கள் பாவம் தீர்த்திடுவார்

3. நாசியில் சுவாசமுள்ள மாந்தனை
நம்பினாலோ மனம் தளருவாய்
நேற்றும் இன்றென்றும் மாறாத இயேசு
நித்தமும் உன்னை கைவிடாரே

4. உன் ஜென்ம கரும வினைகளால்
உன் வாழ்வு கசந்து தவிக்குமே
எதை விதைத்தாய் அதையே அறுப்பாய்
பாதை தவறி வாழ்ந்திடாதே

5. இயேசுவின் நாமம் அல்லாமல் பூவிலே
எந்த பேராலும் மீட்பே இல்லை
தேக சுகமும் ஆத்தும மீட்பும்
தேடி வாராயோ இயேசுவிடம்

Azhaikirar Anbin Deivam Lyrics In English

Azhaikirar Anbin Deivam
Aandavar Yesu
Avarai Nee Andiduvai

1. Sanjalamadaintha Un Vazhvilae
Vanjikum Logathai Nambidathae
Thanjam Tharuvar Nambi Varayo
Konjum Un Jabam Kotiduvar

2. Maaratha Mei Samatham Evvar
Mitkum Sarva Valla Kartharin
Mundrani Mithil Thongidum Yesu
Mantharkal Pavam Thirthiduvar

3. Nasiyil Vasamula Manthani
Nambinalo Manam Thalaruvai
Netrum Indrenum Maratha Yesu
Nithamum Unnai Kaivitarae

4. Un Jenma Karuma Venaikalal
Un Vazhvu Kasanthu Thavikumae
Ethai Vithaithai Athaiyae Arupai
Pathai Thavari Valthidathae

5. Yesuvin Namam Allamal Poovilae
Entha Peralum Mitpey Illai
Thega Sugamum Aathuma Mitpum
Thedi Varayo Yesuvidam

Watch Online

Azhaikirar Anbin Deivam MP3 Song

Azhaikirar Anbin Deivam Aandavar Lyrics In Tamil & English

அழைக்கிறார் அன்பின் தெய்வம்
ஆண்டவர் இயேசு
அவரை நீ அண்டிடுவாய்

Azhaikirar Anbin Deivam
Aandavar Yesu
Avarai Nee Andiduvai

1. சஞ்சலமடைந்த உன் வாழ்விலே
வஞ்சிக்கும் லோகத்தை நம்பிடாதே
தஞ்சம் தருவார் நம்பி வாராயோ
கெஞ்சும் உன் ஜெபம் கேட்டிடுவார்

Sanjalamadaintha Un Vazhvilae
Vanjikum Logathai Nambidathae
Thanjam Tharuvar Nambi Varayo
Konjum Un Jabam Kotiduvar

2. மாறாத மெய் சமாதானம் ஈவார்
மீட்கும் சர்வ வல்ல கர்த்தரின்
மூன்றாணி மீதில் தொங்கிடும் இயேசு
மாந்தர்கள் பாவம் தீர்த்திடுவார்

Maaratha Mei Samatham Evvar
Mitkum Sarva Valla Kartharin
Mundrani Mithil Thongidum Yesu
Mantharkal Pavam Thirthiduvar

3. நாசியில் சுவாசமுள்ள மாந்தனை
நம்பினாலோ மனம் தளருவாய்
நேற்றும் இன்றென்றும் மாறாத இயேசு
நித்தமும் உன்னை கைவிடாரே

Nasiyil Vasamula Manthani
Nambinalo Manam Thalaruvai
Netrum Indrenum Maratha Yesu
Nithamum Unnai Kaivitarae

4. உன் ஜென்ம கரும வினைகளால்
உன் வாழ்வு கசந்து தவிக்குமே
எதை விதைத்தாய் அதையே அறுப்பாய்
பாதை தவறி வாழ்ந்திடாதே

Un Jenma Karuma Venaikalal
Un Vazhvu Kasanthu Thavikumae
Ethai Vithaithai Athaiyae Arupai
Pathai Thavari Valthidathae

5. இயேசுவின் நாமம் அல்லாமல் பூவிலே
எந்த பேராலும் மீட்பே இல்லை
தேக சுகமும் ஆத்தும மீட்பும்
தேடி வாராயோ இயேசுவிடம்

Yesuvin Namam Allamal Poovilae
Entha Peralum Mitpey Illai
Thega Sugamum Aathuma Mitpum
Thedi Varayo Yesuvidam

Azhaikirar Anbin Deivam MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =