Devathi Devan Siluvai Sumathae – தேவாதி தேவன் சிலுவை

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5
Released on: 07 Aug 1985

Devathi Devan Siluvai Lyrics In Tamil

தேவாதி தேவன் சிலுவை சுமந்தே
பாவ பலியாகிட சென்றார் – எமக்காய்
கொல்கதா மலைமேல் ஏறிடும் காட்சி
காண்பவர் உள்ளம் உருகாதோ – உனக்காய்
மாண்டவர் அன்பை நினைப்பாயோ – உனக்காய்

1. மரணத்தின் வியாகுலத்தோடே கர்த்தர்
மனிதரும் கைவிட தனித்து நின்றாரே
பொய்யான சாட்சிகள் அவர்மீது சுமர
வாய் திறவாமல் சகித்தாரே – உனக்காய்

2. காவலில் சாவிலும் பின்னே செல்வேன்
கடைசி வரை என்ற பேதுரு எங்கே
சோதனை நேரம் மறுதலித்தோரை
சோகமுகமாய்ப் பார்க்கின்றார் – உணர்வாய்

3. பாவிகள் கைகளில் தம்மை கர்த்தர்
பாடுகள் ஏற்றிட ஒப்படைத்தாரே
நன்மைகள் செய்தும் நிந்தனை தானோ
நன்றி மறந்தே மாந்தரிடம் – அடைந்தார்

4. செவ்வங்கிமுள் முடிசூடி கர்த்தர்
சவுக்கினால் வாரடி தேகம் அடைந்தார்
இரக்கமில்லாமல் இழுத்துச் சென்றார்கள்
இயேசுவின் பொறுமை என் சொல்வேன் – அருமை

5. பரிசுத்தமானவர் ஏசு நம்மை
பரலோகம் சேர்த்திட பாடுகள் ஏற்றார்
இவரேயல்லாமல் வழி ஏதும் இல்லை
இரட்சண்ய பாக்கியம் பெறுவோமே – இவரால்

6. குத்தின கண்களும் நோக்கும் அன்றே
கதறியே கர்த்தரை கண்டு புலம்பும்
இராஜாதி இராஜாவாய் பொன்முடி சூடி
இயேசுவே பூவில் வருகின்றார் – ஜெயமாய்

Devathi Devan Siluvai Lyrics In English

Devathi Devan Siluvai Sumanthae
Paava Paliyagida Senrar – Emakai
Kolkatha Malaimel Eridum Kattchi
Kaanpavar Ullam Urugatahae – Unakai
Maandavar Anbai Ninaipayo – Unakai

1. Maranathin Viyagulathodae Karthar
Manitharum Kaivida Thanithu Ninrarae
Poiyana Satchigal Avrmethu Sumara
Vaai Thiravamal Sagitharae – Unakai

2. Kavalil Savilum Pinnae Sellven
Kadaisi Varai Enra Pethuru Engae
Sothanai Neram Maruthalithorai
Sogamugamai Parkinrar-Unaivai

3. Paavigal Kaigalil Thammai Karthar
Paadugal Ettrida Oppadaitharae
Nanmaigal Seithum Ninthanai Thanae
Nandri Maranthae Mantharidam-Adainthar

4. Sevannkimul Mudi Sudi Karthar
Sayuginal Vaaradi Thaegam Adainthar
Erakkamillamal Ezhuthu Senrargal
Yesuvin Porumai En Solluven-Arubmai

5. Parisuthamanavar Yesu Nammai
Paralogam Serthida Paadugal Ettraar
Evareallamal Vazhi Yethuvum Illai
Ratchanya Pakkiyam Peruvomae – Ivaral

6. Kuthina Kankalum Nokkum Anrae
Katheriyae Kartharai Kandu Pulambum
Rajathi Rajavai Ponmudi Soodi
Yesuvae Poovil Varukintar – Jeyamai

Watch Online

Devathi Devan Siluvai MP3 Song

Technician Information

Popular Songs Of Sarah Navaroji Vol 3
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Devadhi Devan Siluvai Lyrics In Tamil & English

தேவாதி தேவன் சிலுவை சுமந்தே
பாவ பலியாகிட சென்றார் – எமக்காய்
கொல்கதா மலைமேல் ஏறிடும் காட்சி
காண்பவர் உள்ளம் உருகாதோ – உனக்காய்
மாண்டவர் அன்பை நினைப்பாயோ – உனக்காய்

Devathi Devan Siluvai Sumanthae
Paava Paliyagida Senrar – Emakai
Kolkatha Malaimel Eridum Kattchi
Kaanpavar Ullam Urugatahae – Unakai
Maandavar Anbai Ninaipayo – Unakai

1. மரணத்தின் வியாகுலத்தோடே கர்த்தர்
மனிதரும் கைவிட தனித்து நின்றாரே
பொய்யான சாட்சிகள் அவர்மீது சுமர
வாய் திறவாமல் சகித்தாரே – உனக்காய்

Maranathin Viyagulathodae Karthar
Manitharum Kaivida Thanithu Ninrarae
Poiyana Satchigal Avrmethu Sumara
Vaai Thiravamal Sagitharae – Unakai

2. காவலில் சாவிலும் பின்னே செல்வேன்
கடைசி வரை என்ற பேதுரு எங்கே
சோதனை நேரம் மறுதலித்தோரை
சோகமுகமாய்ப் பார்க்கின்றார் – உணர்வாய்

Kavalil Savilum Pinnae Sellven
Kadaisi Varai Enra Pethuru Engae
Sothanai Neram Maruthalithorai
Sogamugamai Parkinrar-Unaivai

3. பாவிகள் கைகளில் தம்மை கர்த்தர்
பாடுகள் ஏற்றிட ஒப்படைத்தாரே
நன்மைகள் செய்தும் நிந்தனை தானோ
நன்றி மறந்தே மாந்தரிடம் – அடைந்தார்

Paavigal Kaigalil Thammai Karthar
Paadugal Ettrida Oppadaitharae
Nanmaigal Seithum Ninthanai Thanae
Nandri Maranthae Mantharidam-Adainthar

4. செவ்வங்கிமுள் முடிசூடி கர்த்தர்
சவுக்கினால் வாரடி தேகம் அடைந்தார்
இரக்கமில்லாமல் இழுத்துச் சென்றார்கள்
இயேசுவின் பொறுமை என் சொல்வேன் – அருமை

Sevannkimul Mudi Sudi Karthar
Sayuginal Vaaradi Thaegam Adainthar
Erakkamillamal Ezhuthu Senrargal
Yesuvin Porumai En Solluven-Arubmai

5. பரிசுத்தமானவர் ஏசு நம்மை
பரலோகம் சேர்த்திட பாடுகள் ஏற்றார்
இவரேயல்லாமல் வழி ஏதும் இல்லை
இரட்சண்ய பாக்கியம் பெறுவோமே – இவரால்

Parisuthamanavar Yesu Nammai
Paralogam Serthida Paadugal Ettraar
Evareallamal Vazhi Yethuvum Illai
Ratchanya Pakkiyam Peruvomae – Ivaral

6. குத்தின கண்களும் நோக்கும் அன்றே
கதறியே கர்த்தரை கண்டு புலம்பும்
இராஜாதி இராஜாவாய் பொன்முடி சூடி
இயேசுவே பூவில் வருகின்றார் – ஜெயமாய்

Kuthina Kankalum Nokkum Anrae
Katheriyae Kartharai Kandu Pulambum
Rajathi Rajavai Ponmudi Soodi
Yesuvae Poovil Varukintar – Jeyamai

Devathi Devan Siluvai MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =