Dhavithin Ooril Nam Yesu – தாவீதின் ஊரில் நம் இயேசு

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Yesuvodu Inaindha Vaazhvu Vol 4
Released on: 23 May 1990

Dhavithin Ooril Nam Lyrics In Tamil

தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திரு பாதம் தொழுகை செய்குவோம்

தேவன் மனிதனின் ரூபத்தில் வந்தார்
தூதர் திரள் சேனை துதிகள் பாட
எல்லா ஜனத்திற்கும் மா சந்தோஷமே
எங்கும் ஓர் நற்செய்தியே
எங்கும் ஓர் நற்செய்தியே

1. பரிசுத்தாவி செயலினாலே
பரன் பூவில் அவதரித்தார்
மண்ணான சாயல் தரித்தும் இயேசு
மாறாதவர் தம் வல்லமையில்

2. ஒரே பேறான தேவ குமாரன்
ஒளி பிதாவின் அன்பளிப்பே
பெற்றுக் கொண்டோம் நாம் கெட்டுப் போகாமல்
பரமனின் நித்திய ஜீவனே

3. புனிதனாக மனிதன் மாறி
புது சிருஷ்டி யாகிடவே
இழந்து போன ஜனத்தைத் தேட
இரட்சகரே வந்தார் புவியே

4. என்னை யல்லாமல் பிதாவைச் சேர
ஏதுமில்லை வழி புவியில்
என்னைக் கண்டோனே தேவனைக் கண்டான்
என்றுரைத்தார் மன்னன் கிறிஸ்தே

5. பெத்லகேம் பாலன் இயேசுவே நம்மை
பிதாவின் வீட்டில் சேர்த்திடவே
மகிமையோடே மாட்சிமையோடே
மின்னொளியாய் வருகின்றாரே

Dhavithin Ooril Nam Yesu Lyrics In English

Dhavithin Ooril Nam Yesu Piranthare
Tham Thiru Paadam Thozhugai Seiguvom

Devan Manithanin Rupathil Vanthan
Thuthar Thiral Senai Thuthigal Paada
Ella Janathirkum Maa Santhosamae
Engum Oir Narseithiyae
Engum Oir Narseithiyae

1. Parisuthaavi Seyalilae
Paran Puvil Avatharithar
Mannana Sayal Tharithu Yesu
Maarathavar Tham Vallamaiyil

2. Orea Perana Deva Kumaran
Oli Pithavin Anbalipa
Petru Kondom Naam Kettu Pogamal
Paramanin Nithiya Jeevanae

3. Punithanaga Manithan Maari
Puthu Serushti Yagidavae
Ezhanthu Pona Janathani Theda
Ratchagarae Vanthaar Puviyae

4. Ennai Yallamal Pithavai Sera
Ethumillai Vazhi Puviyil
Ennai Kandenae Devanai Kandan
Entruraithar Mannan Chrishthae

5. Bethalagam Balanyesu Nammai
Pithavin Veetil Serthidavae
Magimaiyode Matchimaiyode
Minoliyai Varukinravarae

Watch Online

Dhavithin Ooril Nam MP3 Song

Technician Information

Popular Songs Of Sarah Navaroji Vol 6
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Thavidhin Ooril Nam Yesu Lyrics In Tamil & English

தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
தம் திரு பாதம் தொழுகை செய்குவோம்

Dhavithin Ooril Nam Yesu Piranthare
Tham Thiru Paadam Thozhugai Seiguvom

தேவன் மனிதனின் ரூபத்தில் வந்தார்
தூதர் திரள் சேனை துதிகள் பாட
எல்லா ஜனத்திற்கும் மா சந்தோஷமே
எங்கும் ஓர் நற்செய்தியே
எங்கும் ஓர் நற்செய்தியே

Devan Manithanin Rupathil Vanthan
Thuthar Thiral Senai Thuthigal Paada
Ella Janathirkum Maa Santhosamae
Engum Oir Narseithiyae
Engum Oir Narseithiyae

1. பரிசுத்தாவி செயலினாலே
பரன் பூவில் அவதரித்தார்
மண்ணான சாயல் தரித்தும் இயேசு
மாறாதவர் தம் வல்லமையில்

Parisuthaavi Seyalilae
Paran Puvil Avatharithar
Mannana Sayal Tharithu Yesu
Maarathavar Tham Vallamaiyil

2. ஒரே பேறான தேவ குமாரன்
ஒளி பிதாவின் அன்பளிப்பே
பெற்றுக் கொண்டோம் நாம் கெட்டுப் போகாமல்
பரமனின் நித்திய ஜீவனே

Orea Perana Deva Kumaran
Oli Pithavin Anbalipa
Petru Kondom Naam Kettu Pogamal
Paramanin Nithiya Jeevanae

3. புனிதனாக மனிதன் மாறி
புது சிருஷ்டி யாகிடவே
இழந்து போன ஜனத்தைத் தேட
இரட்சகரே வந்தார் புவியே

Punithanaga Manithan Maari
Puthu Serushti Yagidavae
Ezhanthu Pona Janathani Theda
Ratchagarae Vanthaar Puviyae

4. என்னை யல்லாமல் பிதாவைச் சேர
ஏதுமில்லை வழி புவியில்
என்னைக் கண்டோனே தேவனைக் கண்டான்
என்றுரைத்தார் மன்னன் கிறிஸ்தே

Ennai Yallamal Pithavai Sera
Ethumillai Vazhi Puviyil
Ennai Kandenae Devanai Kandan
Entruraithar Mannan Chrishthae

5. பெத்லகேம் பாலன் இயேசுவே நம்மை
பிதாவின் வீட்டில் சேர்த்திடவே
மகிமையோடே மாட்சிமையோடே
மின்னொளியாய் வருகின்றாரே

Bethalagam Balanyesu Nammai
Pithavin Veetil Serthidavae
Magimaiyode Matchimaiyode
Minoliyai Varukinravarae

Dhavithin Ooril Nam MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =