Christava Padal
Artist: Jerushan Amos
Album: Solo Songs
Released on: 23 Jul 2023
El Shaddai Neer Thanae Lyrics In Tamil
உம்மை உயர்த்தியே, உம்மைப் போற்றியே,
நாள்தோறும் நான் பாடுவேன் – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
1. தாழ்வில் நம்மை நினைத்தவரே,
தயவோடு உமக்கு நன்றி சொல்வேன்
பெலவீனத்தில் உம், பெலன் தந்து,
சோரதே என்று தேற்றினீரே
உம் ரத்தம் சிந்தி, என் பாவம் கழுவி,
எனை வாழ வைத்தீரே என் தெய்வமே – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
2. பட்ட மரமாக, பட்டு போய் கிடந்தேன்,
கனி தரும் மரமாகச் செளிக்கச் செய்தீர்
எளியவன் என்னை, உயர்த்தி வைத்து,
பிரபுக்களோடு அமரசெய்தீர்
உம் ரத்தம் சிந்தி, என் பாவம் கழுவி,
எனை வாழ வைத்தீரே என் தெய்வமே – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
El Shaddai Neer Thanae Lyrics In English
Ummai Uyarthiye Ummai Potriye
Naalthorum Naan Paaduven – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
1. Thaalvil Nammai Ninaithavare
Thayavodu Umakku Nandri Solven
Belaveenathil Um Belan Thanthu
Sorathe Endru Thetrineere
Um Raththam Sinthi, En Paawam Kaluvi
Ennai Vaala Vaitheer, En Deivame – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
2. Patta Maramaka Pattu Poi Kidanthen
Kani Tharum Maramaaka Selikkaseitheer
Eliyavan Ennai Uyarthi Vaiththu
Prabukkalodu Amaraseitheer
Um Raththam Sinthi, En Paawam Kaluvi
Ennai Vaala Vaitheer, En Deivame – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
Watch Online
El Shaddai MP3 Song
Technician Information
Lyrics And Tune : Jerushan Amos
Sung By Jeby Isreal, Hensaleta Dorry & Jerushan Amos
Music : Jerushan Amos ( L4c Studios)
Mixed & Mastered By Jerom Allen Ebenezer
Guitars : Franklin Simon
Rhythem : Blessen Sabu
Bass Guitar : Abshalom Judah
Edm Rhythem : Mephy
Videography : Galaxy Waves ( Nehemiah Roger, Billy & Jegu )
Cover Designer : John Samuel
El Shaddai Song Lyrics In Tamil & English
உம்மை உயர்த்தியே, உம்மைப் போற்றியே,
நாள்தோறும் நான் பாடுவேன் – 2
Ummai Uyarthiye Ummai Potriye
Naalthorum Naan Paaduven – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
1. தாழ்வில் நம்மை நினைத்தவரே,
தயவோடு உமக்கு நன்றி சொல்வேன்
பெலவீனத்தில் உம், பெலன் தந்து,
சோரதே என்று தேற்றினீரே
Thaalvil Nammai Ninaithavare
Thayavodu Umakku Nandri Solven
Belaveenathil Um Belan Thanthu
Sorathe Endru Thetrineere
உம் ரத்தம் சிந்தி, என் பாவம் கழுவி,
எனை வாழ வைத்தீரே என் தெய்வமே – 2
Um Raththam Sinthi, En Paawam Kaluvi
Ennai Vaala Vaitheer, En Deivame – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
2. பட்ட மரமாக, பட்டு போய் கிடந்தேன்,
கனி தரும் மரமாகச் செளிக்கச் செய்தீர்
எளியவன் என்னை, உயர்த்தி வைத்து,
பிரபுக்களோடு அமரசெய்தீர்
Patta Maramaka Pattu Poi Kidanthen
Kani Tharum Maramaaka Selikkaseitheer
Eliyavan Ennai Uyarthi Vaiththu
Prabukkalodu Amaraseitheer
உம் ரத்தம் சிந்தி, என் பாவம் கழுவி,
எனை வாழ வைத்தீரே என் தெய்வமே – 2
Um Raththam Sinthi, En Paawam Kaluvi
Ennai Vaala Vaitheer, En Deivame – 2
எல்ஷடாய், நீர் தானே,
எல்ரோஹி என்னை, காண்பவரே – 2
Elshaddai Neer Thane
Elrohi Ennai Kaanpavare – 2
El Shaddai Neer Thanae MP3 Download
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,