Naan Vetkapattu Povadhillai – நான் வெட்கப்பட்டு போவது

Tamil Gospel Songs

Artist: Pokkishiya Sandra
Album: Solo Songs
Released on: 15 Sep 2023

Naan Vetkapattu Povadhillai Lyrics In Tamil

நான் வெட்கப்பட்டு போவதில்லை,
உம்மை நோக்கி பார்த்ததினால் – 2
தலை உயர்த்தி என்னை,
நிலைநிறுத்தி என்றும்,
தலை நிமிர செய்தீரே – 2

1. தோல்விகள் வந்த போதும்,
மன சோர்வுகள் சூழ்ந்த போதும் – 2
மன மகிழ்ச்சி தந்து, வேதனை நீக்கி;
உமதாவியால் நிரப்பினீரே – 2
உமதாவியால் நிரப்பினீரே

2. பெலவீன நேரங்களில்,
நான் சோர்ந்த வேளைகளில் – 2
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி,
உம் சாட்சியாய் நிறுத்தினீரே – 2
உம் சாட்சியாய் நிறுத்தினீரே

3. இயேசுவே நீர் என் தேவன்,
என் ஆத்தும நேசர் நீரே – 2
என்னை கை விடாமல், என்னை தள்ளிடாமல்,
என்னை காத்து நடத்தினீரே – 2
என்னை காத்து நடத்தினீரே

Naan Vetkapattu Povadhillai Lyrics In English

Naan Vekapattu Povathillai
Ummai Noki Parthathinal
Thalai Uyarthi Ennai Nilainiruthi Endrum
Thalai Nimeera Seitheere

1. Thozhvigal Vandha Podhum
Manasorvugal Soozhndha Podhum
Mana Magizhchi Thandhu Vedhanai Neeki
Umadhaaviyaal Nirapineere

2. Belaveena Nerangalil
Naan Sorndha Velaigalil
Tham Belathaal Ennai Idaikatti
Um Satchiyai Nirutheere

3. Yesuve Neer En Dhevan
Yen Aathuma Nesar Neere
Ennai Kai Vidamal Ennai Thaleedamal
Ennai Kaathu Naduthuneere

Watch Online

Naan Vetkapattu Povadhillai MP3 Song

Technician Information

Sung By Pokkishiya Sandra
Produced By Powerful Time
Music : Vinny Allegro
Lyrics & Tune : Mrs. Sheeba Solomon
Sung & Performed : Pokkishiya Sandra
Rhythm Programming : Davidson Raja
Guitar: Prasana Raj
Mix & Mastered : Vincey Productions
Direction & Cinematography : Joe Media
Editing & Di : Joe Media
Designs : Chandi
Media Publicity : David Sdr Media
Keys : Vinny Allegro
Launch Pad : Jayasingh
Vocals : Pokkishiya Sandra

Naan Vetkappattu Povadhillai Lyrics In Tamil & English

நான் வெட்கப்பட்டு போவதில்லை,
உம்மை நோக்கி பார்த்ததினால் – 2
தலை உயர்த்தி என்னை,
நிலைநிறுத்தி என்றும்,
தலை நிமிர செய்தீரே – 2

Naan Vekapattu Povathillai
Ummai Noki Parthathinal
Thalai Uyarthi Ennai Nilainiruthi Endrum
Thalai Nimeera Seitheere

1. தோல்விகள் வந்த போதும்,
மன சோர்வுகள் சூழ்ந்த போதும் – 2
மன மகிழ்ச்சி தந்து, வேதனை நீக்கி;
உமதாவியால் நிரப்பினீரே – 2
உமதாவியால் நிரப்பினீரே

Thozhvigal Vandha Podhum
Manasorvugal Soozhndha Podhum
Mana Magizhchi Thandhu Vedhanai Neeki
Umadhaaviyaal Nirapineere

2. பெலவீன நேரங்களில்,
நான் சோர்ந்த வேளைகளில் – 2
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி,
உம் சாட்சியாய் நிறுத்தினீரே – 2
உம் சாட்சியாய் நிறுத்தினீரே

Belaveena Nerangalil
Naan Sorndha Velaigalil
Tham Belathaal Ennai Idaikatti
Um Satchiyai Nirutheere

3. இயேசுவே நீர் என் தேவன்,
என் ஆத்தும நேசர் நீரே – 2
என்னை கை விடாமல், என்னை தள்ளிடாமல்,
என்னை காத்து நடத்தினீரே – 2
என்னை காத்து நடத்தினீரே

Yesuve Neer En Dhevan
Yen Aathuma Nesar Neere
Ennai Kai Vidamal Ennai Thaleedamal
Ennai Kaathu Naduthuneere

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 10 =