Unnathathir Pararkku Magimai – உன்னதத்திற் பரற்கு

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Solo Songs
Released on: 2 Jan 1976

Unnathathir Pararkku Magimai Lyrics In Tamil

உன்னதத்திற் பரற்கு மகிமை
உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம்
இன்றென்றும் உண்டாக

வான பரன்மகிமை
பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார்
பாவ இருள் நீக்க

பாவத்தினால் புவிக்கும்
பார்க்கும் பலத்து நின்றயுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர்
தக அமர்த்தினரே

மானிடனாய்ப் பிறந்த
சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர் மேல் பிரியம்
இன்றே உண்டாயினதே

Unnathathir Pararkku Magimai Lyrics In English

Unnathaththir Pararku Makimai
Ulakir Samaathaanam
Innila Maanidar Maelpiriyam
Intentum Unndaaka

Vaana Paranmakimai
Pavaththaal Maraintha Thaayirukkap
Paanolipor Suthanaar Piranthaar
Paava Irul Neekka

Paavaththinaal Puvikkum
Paarkkum Palaththu Nintayuththam
Thaaveethin Sittaril Piranthor
Thaka Amarththinarae

Maanidanaayp Pirantha
Suthanmael Vaiththidung Kannnatharku
Eena Maanidar Mael Piriyam
Inte Unndaayinathae

Unnathathirr Pararkku Magimai Lyrics In Tamil & English

உன்னதத்திற் பரற்கு மகிமை
உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம்
இன்றென்றும் உண்டாக

Unnathaththir Pararku Makimai
Ulakir Samaathaanam
Innila Maanidar Maelpiriyam
Intentum Unndaaka

வான பரன்மகிமை
பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார்
பாவ இருள் நீக்க

Vaana Paranmakimai
Pavaththaal Maraintha Thaayirukkap
Paanolipor Suthanaar Piranthaar
Paava Irul Neekka

பாவத்தினால் புவிக்கும்
பார்க்கும் பலத்து நின்றயுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர்
தக அமர்த்தினரே

Paavaththinaal Puvikkum
Paarkkum Palaththu Nintayuththam
Thaaveethin Sittaril Piranthor
Thaka Amarththinarae

மானிடனாய்ப் பிறந்த
சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர் மேல் பிரியம்
இன்றே உண்டாயினதே

Maanidanaayp Pirantha
Suthanmael Vaiththidung Kannnatharku
Eena Maanidar Mael Piriyam
Inte Unndaayinathae

Song Description:
Tamil Worship Songs, Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =