Varuvai Kartharin Paatham – வருவாய் கர்த்தரின் பாதம்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5
Released on: 23 May 1990

Varuvai Kartharin Paatham Lyrics In Tamil

வருவாய் கர்த்தரின் பாதம்
மன ஆறுதல் தேடி ஏசுவை நாடி
மீட்படைவாய் உன் ஆத்துமாவில்
தருணமிதே நீயோ தள்ளிடாதே

1. உள்ளம் திறந்தே வேண்டிடுவாய்
உன் கவலை தீரும் விரைவாய்
இரவும் பகலும் நீ ஜெபம் செய்
இதயத்தின் காரிருள் நீக்கிடுவார்

2. மாறாத அன்புள்ள ஆண்டவரே
மாந்தர் வினை சுமந்தவரே
கொடுமை குருசில் மாண்டவரே
கனிந்துன்னைக் கண்டு அழைக்கின்றாரே

3. தீராத நோய் பிணி தீர்த்திடுவார்
தம் தழும்பால் சுகம் அருள்வார்
கருணைமிகுந்த கர்த்தரிவர்
குறைகளைத் தீர்த்துன்னை மன்னிப்பாரே

4. கோரப் புயலுடன் காற்றடித்தும்
கை விடாரே துணை அவரே
கர்த்தரே கப்பலின் மாலுமியாய்
கவிழ்ந்து விடாதுன்னைக் காத்திடுவார்

5. நாள்தோறும் துன்பம் சகிப்பதினால்
நல் பொறுமை நீ கண்டடைவாய்
நலமாய் நடத்தும் இயேசுவிடம்
நிதம் உன் சமாதானம் வேண்டிடுவாய்

Varuvai Kartharin Paatham Lyrics In English

Varuvai Kartharin Paatham
Mana Aruthal Thedi Yesuvai Naadi
Mitpadaivai Un Aathumavil
Tharunamethae Neeyo Thalidathae

1. Ullam Thiranthae Vendiduvai
Un Kavali Theerum Viraivai
Iravum Pagalum Nee Jabam Sei
Ithayathin Kaarul Nikiduvar

2. Maratha Anbula Andavarae
Manthar Veenai Sumanthavarae
Kodumai Kurusil Mandavarae
Kaninthunai Kandu Alaikindrarae

3. Theeratha Noi Pini Theertheduvar
Tham Thalumpal Sugam Arulvar
Karunai Miguntha Kartharivar
Kuraikalai Therthunai Manniparae

4. Korap Puyaludan Katradithum
Kai Vedarae Thunai Avarae
Kartharae Kappalin Malumiyai
Kavilinthu Vedathunnai Kathiduvar

5. Nalthodrum Thunbam Sagipathinal
Nal Porumai Nee Kandavai
Nalamai Nadanthum Yesuvidam
Nitham Un Samathanm Vendiduvai

Watch Online

Varuvai Kartharin Paatham MP3 Song

Technician Information

Author: Sister Sarah Navaroji
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor

Varuvai Kartharin Patham Mana Lyrics In Tamil & English

வருவாய் கர்த்தரின் பாதம்
மன ஆறுதல் தேடி ஏசுவை நாடி
மீட்படைவாய் உன் ஆத்துமாவில்
தருணமிதே நீயோ தள்ளிடாதே

Varuvai Kartharin Paatham
Mana Aruthal Thedi Yesuvai Naadi
Mitpadaivai Un Aathumavil
Tharunamethae Neeyo Thalidathae

1. உள்ளம் திறந்தே வேண்டிடுவாய்
உன் கவலை தீரும் விரைவாய்
இரவும் பகலும் நீ ஜெபம் செய்
இதயத்தின் காரிருள் நீக்கிடுவார்

Ullam Thiranthae Vendiduvai
Un Kavali Theerum Viraivai
Iravum Pagalum Nee Jabam Sei
Ithayathin Kaarul Nikiduvar

2. மாறாத அன்புள்ள ஆண்டவரே
மாந்தர் வினை சுமந்தவரே
கொடுமை குருசில் மாண்டவரே
கனிந்துன்னைக் கண்டு அழைக்கின்றாரே

Maratha Anbula Andavarae
Manthar Veenai Sumanthavarae
Kodumai Kurusil Mandavarae
Kaninthunai Kandu Alaikindrarae

3. தீராத நோய் பிணி தீர்த்திடுவார்
தம் தழும்பால் சுகம் அருள்வார்
கருணைமிகுந்த கர்த்தரிவர்
குறைகளைத் தீர்த்துன்னை மன்னிப்பாரே

Theeratha Noi Pini Theertheduvar
Tham Thalumpal Sugam Arulvar
Karunai Miguntha Kartharivar
Kuraikalai Therthunai Manniparae

4. கோரப் புயலுடன் காற்றடித்தும்
கை விடாரே துணை அவரே
கர்த்தரே கப்பலின் மாலுமியாய்
கவிழ்ந்து விடாதுன்னைக் காத்திடுவார்

Korap Puyaludan Katradithum
Kai Vedarae Thunai Avarae
Kartharae Kappalin Malumiyai
Kavilinthu Vedathunnai Kathiduvar

5. நாள்தோறும் துன்பம் சகிப்பதினால்
நல் பொறுமை நீ கண்டடைவாய்
நலமாய் நடத்தும் இயேசுவிடம்
நிதம் உன் சமாதானம் வேண்டிடுவாய்

Nalthodrum Thunbam Sagipathinal
Nal Porumai Nee Kandavai
Nalamai Nadanthum Yesuvidam
Nitham Un Samathanm Vendiduvai

Varuvai Kartharin Paatham MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =