Yesu Yean Piranthaar – இயேசு ஏன் பிறந்தார் ஏழை

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 07 Aug 1985

Yesu Yean Piranthaar Lyrics In Tamil

இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே

உன்னதத்தில் மா மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக

1. பாவ சேற்றினிலே
பாலும் மண்ணுலகினிலே – மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
தேவன் நம்மேல் கொண்ட அன்பால்
தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்

2. சோதனைக்காரன் சாத்தான்
ஓர் சங்கரன் அவனை
அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில்
சோர்ந்திடும் மாந்தா – பொல்லா
பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா

3. இம்மை வாழ்வினிலே
இம்மானுவேல் துணையே – இன்னல்
மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில்
கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் – ஜீவா
பாதை செல்வோம் இயேசுவின் பின்னே

4. காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
காத்திருப்போம் நாம் -ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே

Yesu Yean Piranthaar Lyrics In English

Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai
Paaviyai Meetka Paasamaai Paarinil Vanthaarae

Unnathathil Maa Magimai
Intha Boomiyilae Samaathaanam
Manithar Perilae Piriyamum
Indrum Endrum Undaavathaaga

1. Paava Setrinilae
Paalum Mannulakinilae – Maaya
Inbaththilae Manithan Puralvathu Yean
Devan Nammel Konda Anbaal
Thaarani Meethil Nammai Thedi Vantha
Yesuvidam Thanjamadaivaai

2. Sothanaikaaran Saathaan
Oor Sangaaran Avanai
Azhiththidavae Yesu Avanilyil Piranthaar
Sothanai Nirantha Vazhvil
Sorthidum Maanthaa – Pollaa
Pisaasai Ventra Yesu Paatham Nambi Vaa

3. Immai Vazhvinilae
Immanuvel Thunaiyae – Innal
Maththiyilae Ivar Nammudan Undae
Kaarirul Thunba Vaazhvil
Karththar Nam Jothi Oli Veesum – Jeeva
Paathai Selvom Yesuvin Pinne

4. Kaalam Nerunkiduthae Karththar Varukiraarae
Ellavatrirkumae Mudivu Samibamae
Kastam Theerum Kaalam Varum
Kaathirupom Naam -Oru Kannimai
Pozhuthil Nammai Karththar Serppaarae

Watch Online

Yesu Yean Piranthaar MP3 Song

Technician Information

Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Yesu Yean Piranthaar Ezhai Lyrics In Tamil & English

இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே

Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai
Paaviyai Meetka Paasamaai Paarinil Vanthaarae

உன்னதத்தில் மா மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக

Unnathathil Maa Magimai
Intha Boomiyilae Samaathaanam
Manithar Perilae Piriyamum
Indrum Endrum Undaavathaaga

1. பாவ சேற்றினிலே
பாலும் மண்ணுலகினிலே – மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
தேவன் நம்மேல் கொண்ட அன்பால்
தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்

Paava Setrinilae
Paalum Mannulakinilae – Maaya
Inbaththilae Manithan Puralvathu Yean
Devan Nammel Konda Anbaal
Thaarani Meethil Nammai Thedi Vantha
Yesuvidam Thanjamadaivaai

2. சோதனைக்காரன் சாத்தான்
ஓர் சங்கரன் அவனை
அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில்
சோர்ந்திடும் மாந்தா – பொல்லா
பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா

Sothanaikaaran Saathaan
Oor Sangaaran Avanai
Azhiththidavae Yesu Avanilyil Piranthaar
Sothanai Nirantha Vazhvil
Sorthidum Maanthaa – Pollaa
Pisaasai Ventra Yesu Paatham Nambi Vaa

3. இம்மை வாழ்வினிலே
இம்மானுவேல் துணையே – இன்னல்
மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில்
கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் – ஜீவா
பாதை செல்வோம் இயேசுவின் பின்னே

Immai Vazhvinilae
Immanuvel Thunaiyae – Innal
Maththiyilae Ivar Nammudan Undae
Kaarirul Thunba Vaazhvil
Karththar Nam Jothi Oli Veesum – Jeeva
Paathai Selvom Yesuvin Pinne

4. காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
காத்திருப்போம் நாம் -ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே

Kaalam Nerunkiduthae Karththar Varukiraarae
Ellavatrirkumae Mudivu Samibamae
Kastam Theerum Kaalam Varum
Kaathirupom Naam -Oru Kannimai
Pozhuthil Nammai Karththar Serppaarae

Yesu Yean Piranthaar MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seventeen =