Tamil Gospel Songs
Artist: Saral Navaroji
Album: Ennai Aalum Yesu Naadha Vol 21
Released on: 18 Jul 2022
Yesuvandai Vanthiduvai Pavankal Lyrics In Tamil
ஏசுவண்டை வந்திடுவாய்
பாவங்கள் நீங்கி ரட்சிப்படைந்திடவே
1. சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார்
சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ
2. துன்பத்திலும், மாயையிலும் மாண்டழியாமலே நீ
இயேசென்னும் ஜீவத்தண்ணீரண்டை வாராயோ
3. அன்னையினும் தந்தையினும் அன்புள்ள ஆண்டவரே
இன்றுன்னை மீட்க அன்பாய் அழைக்கிறாரே
4. நேற்றும் இன்றும் என்றும் மாறா – இயேசுன்னை அழைக்கிறார்
நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ
5. நாளைக்கு நீ உயிருடன் இருப்பது நிச்சயமோ
நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே
Yesuvandai Vanthiduvai Pavankal Lyrics In English
Yesuvandai Vanthiduvai
Pavankal Neengi Ratchipadaithidavae
1. Siluvaiyil Un Pavankal Pokidavae Marithar
Sinthanai Seiuthu Intha Velai Varayo
2. Thunpathilum, Mayayilum Maandaliyamalae Nee
Yesusennum Jeevathanderandai Varayo
3. Annaiyenum Thanthaiyenum Anbula Andavarae
Indrunnai Meetka Anbai Alaikirarae
4. Netrum Inrum Endrum Mara-Yesunnai Azaikirar
Nambikaiyodu Thanjam Pera Varayo
5. Nalaiku Ne Uyirudan Irupathu Nichayamo
Natkalellam Veen Thamatham Seithidathae
Watch Online
Yesuvandai Vanthiduvai Pavankal MP3 Song
Technician Information
Song: Yeasvandai Vanthiduvai
Singer: Sis Sarah Navaroji
Lyricist: Sis Sarah Navaroji
Label: Music Mindss
Yesuvandai Vanthiduvai Pavangal Lyrics In Tamil & English
ஏசுவண்டை வந்திடுவாய்
பாவங்கள் நீங்கி ரட்சிப்படைந்திடவே
Yesuvandai Vanthiduvai
Pavankal Neengi Ratchipadaithidavae
1. சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார்
சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ
Siluvaiyil Un Pavankal Pokidavae Marithar
Sinthanai Seiuthu Intha Velai Varayo
2. துன்பத்திலும், மாயையிலும் மாண்டழியாமலே நீ
இயேசென்னும் ஜீவத்தண்ணீரண்டை வாராயோ
Thunpathilum, Mayayilum Maandaliyamalae Nee
Yesusennum Jeevathanderandai Varayo
3. அன்னையினும் தந்தையினும் அன்புள்ள ஆண்டவரே
இன்றுன்னை மீட்க அன்பாய் அழைக்கிறாரே
Annaiyenum Thanthaiyenum Anbula Andavarae
Indrunnai Meetka Anbai Alaikirarae
4. நேற்றும் இன்றும் என்றும் மாறா – இயேசுன்னை அழைக்கிறார்
நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ
Netrum Inrum Endrum Mara-Yesunnai Azaikirar
Nambikaiyodu Thanjam Pera Varayo
5. நாளைக்கு நீ உயிருடன் இருப்பது நிச்சயமோ
நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே
Nalaiku Ne Uyirudan Irupathu Nichayamo
Natkalellam Veen Thamatham Seithidathae