Dam Dam Dam Damaku Dam Dam – டம் டம் டம் டமக்கு

Christava Padalgal Tamil
Album: Tamil Sunday Class Song

Dam Dam Dam Damaku Lyrics In Tamil

டம் டம் டம் டமக்கு டம் டம் – 3 டம் டம்

தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு – 2

ஐய்யய்யோ – 4
மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு – 2
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

Dam Dam Dam Damaku Lyrics In English

Dam Dam Dam Damaku Dam Dam – 3 Dam Dam

Thaneerukulla Yaaru
Peria Meenu Thaan Paaru
Meenin Vayitriley Yaaru
Namma Yona Than Paaru – 2

Ayyayyo – 4 Maatikittaaru Yona Maatikitaaru
Karthar Sonna Petchai Ketkaama Maatikitaaru

Eppadi Iruntha Yona Ippadi Aayitaaru – 2
Neeyum Ippadi Vaazhaathey Keezhpadinthu Vaazhthidu
Neeyum Ippadi Vaazhaathey Mananthirumbi Vaazhthidu

Dam Dam Dam Damaku, Dam Dam Dam Damaku song,

Dam Dam Dam Damaku Lyrics In Tamil & English

டம் டம் டம் டமக்கு டம் டம் – 3 டம் டம்

Dam Dam Dam Damakku Dam Dam – 3 Dam Dam

தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு – 2

Thaneerukulla Yaaru
Peria Meenu Thaan Paaru
Meenin Vayitriley Yaaru
Namma Yona Than Paaru – 2

ஐய்யய்யோ – 4
மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

Ayyayyo – 4 Maatikittaaru Yona Maatikitaaru
Karthar Sonna Petchai Ketkaama Maatikitaaru

எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு – 2
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

Eppadi Iruntha Yona Ippadi Aayitaaru – 2
Neeyum Ippadi Vaazhaathey Keezhpadinthu Vaazhthidu
Neeyum Ippadi Vaazhaathey Mananthirumbi Vaazhthidu

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =