Kuzhimuyalum Erumbum – குழிமுயலும் எறும்பும்

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Released on: 17 Apr 2021

Kuzhimuyalum Erumbum Lyrics In Tamil

குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு
நம்ம பைபிள்ல தான் இருக்கு – 2

நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம்
இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம் – 2
கர்த்தருக்கு பயப்படும் பயமே
இப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே – 2

உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போது
ஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடு – 2
மக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ள
என் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல – 2

குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு
நம்ம பைபிள்ல தான் இருக்கு

Kuzhimuyalum Erumbum Lyrics In English

Kuzhimuyalum Erumbum Silanthiyum Vettukiliyum
Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
Namma Bible La Than Iruku – 2

Namakum Indha Gnyanam Kidaikuthaannu Paapom
Yesappa Kitta Naamum Vendi Ketpom – 2
Kartharukku Bayapadum Bayame
Ipo Namaku Gnyanathoda Aarambame – 2

Ulagaye Vilaiku Vaangina Adhu Veenapothu
Aathumava Vittuda Vena Appadipodu – 2
Makku Naanu Illa Ipo Jesus Christu Pilla
En Santhosathukku Yella Edhuvum Ini Illa – 2

Kuzhimuyalum Erumpum Silanthiyum Vettukiliyum
Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
Namma Bible La Than Iruku

Watch Online

Kuzhimuyalum Erumbum MP3 Song

Kuzhimuyalum Erumbum Silanthiyum In Tamil & English

குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு
நம்ம பைபிள்ல தான் இருக்கு – 2

Kuzhimuyalum Erumpum Silanthiyum Vettukiliyum
Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
Namma Bible La Than Iruku – 2

நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம்
இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம் – 2
கர்த்தருக்கு பயப்படும் பயமே
இப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே – 2

Namakum Indha Gnyanam Kidaikuthaannu Paapom
Yesappa Kitta Naamum Vendi Ketpom – 2
Kartharukku Bayapadum Bayame
Ipo Namaku Gnyanathoda Aarambame – 2

உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போது
ஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடு – 2
மக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ள
என் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல – 2

Ulagaye Vilaiku Vaangina Adhu Veenapothu
Aathumava Vittuda Vena Appadipodu – 2
Makku Naanu Illa Ipo Jesus Christu Pilla
En Santhosathukku Yella Edhuvum Ini Illa – 2

குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்
மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு
நம்ம பைபிள்ல தான் இருக்கு

Kuzhimuyalum Erumpum Silanthiyum Vettukiliyum
Magaa Gnyanamullathunnu Namma Bible La Than Iruku
Namma Bible La Than Iruku

Kuzhimuyalum Erumbum MP3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =