Pooththu Kulungum Pookkal – பூத்து குலுங்கும் பூக்கள்

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Released on: 17 Apr 2021

Pooththu Kulungum Pookkal Lyrics In Tamil

பூத்து குலுங்கும் பூக்கள்
எல்லாம் வாசம் வீசிடுமா
சிலவகை பூக்கள் மட்டும்தான்
நறுமணம் வீசிடுமே
எங்கும் நறுமணம் வீசிடுமே

எரிந்திடும் விளக்குகள் எல்லாமே
லைட்ஹவுஸ் ஆகிடுமா
கலங்கரை விளக்கம் மட்டும்தான்
கரையை சேர்த்திடுமே
கப்பலை கரையை சேர்த்திடுமே

சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா
உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா
இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே
அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே

ஜே.. இ.. எஸ்.. யு..
எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..
லெட் அஸ் லிப்ட் அஸ் அவர்
ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் – 2

Pooththu Kulungum Pookkal Lyrics In English

Pooththu Kulungum Pookkal
Ellam Vaasam Veesidumaa
Silavagai Pookkal Mattum Than
Narumanam Veesidumey
Engum Narumanam Veesidumey

Erinthidum Vilakkugal Ellame
Lighthouse Aagidumaa
Kalangarai Vilakkam Mattum Thaan
Karayai Serthidumey
Kappalai Karayai Serthidumey

Simple Aana Life Speciala Maaranumaa
Unnai Pola Pirarai Nesi Idhu Enna Kastamaa
Yesu Vazhntha Vazhkkai Adhu Nangu Theriyumey
Avarai Pola Vazhnthukaattu Indrum Endrumey

J..E..S..U..S..
Jesus.. Jesus..
Let us lift us our
hand and worship Jesus – 2

Watch Online

Pooththu Kulungum Pookkal MP3 Song

Poothu Kulungum Pookkal Lyrics In Tamil & English

பூத்து குலுங்கும் பூக்கள்
எல்லாம் வாசம் வீசிடுமா
சிலவகை பூக்கள் மட்டும்தான்
நறுமணம் வீசிடுமே
எங்கும் நறுமணம் வீசிடுமே

Puththu Kulungum Pukkal
Ellam Vaasam Veesidumaa
Silavagai Pookkal Mattum Than
Narumanam Veesidumey
Engum Narumanam Veesidumey

எரிந்திடும் விளக்குகள் எல்லாமே
லைட்ஹவுஸ் ஆகிடுமா
கலங்கரை விளக்கம் மட்டும்தான்
கரையை சேர்த்திடுமே
கப்பலை கரையை சேர்த்திடுமே

Erinthidum Vilakkugal Ellame
Lighthouse Aagidumaa
Kalangarai Vilakkam Mattum Thaan
Karayai Serthidumey
Kappalai Karayai Serthidumey

சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா
உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா
இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே
அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே

Simple Aana Life Speciala Maaranumaa
Unnai Pola Pirarai Nesi Idhu Enna Kastamaa
Yesu Vazhntha Vazhkkai Adhu Nangu Theriyumey
Avarai Pola Vazhnthukaattu Indrum Endrumey

ஜே.. இ.. எஸ்.. யு..
எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..
லெட் அஸ் லிப்ட் அஸ் அவர்
ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் – 2

J..E..S..U..S..
Jesus.. Jesus..
Let us lift us our
hand and worship Jesus – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Pooththu Kulungum Pookkal MP3 Download

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =