Tamil Gospel Songs
Artist: Dhass Benjamin
Album: Tamil Solo Songs
Released on: 19 Nov 2022
Raachaathi Raachaa Engka Lyrics In Tamil
ராசாதி ராசா எங்க மகா ராசா
ராசாதி ராசா எங்க மகா ராசா
ஏழைகளை ஆள வந்த இயேசு ராசா
மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க
சின்ன சிறுசெல்லாம் சங்கீதம் பாடுதுங்க – 2
ராசாதி ராசா எங்க
பூப்போல முகமுங்க
அத பார்த்தாலே அழகுங்க – 2
சகிக்காத இடமுங்க
அங்கே பிறந்தாரே மகனுங்க – 2
சொன்னபடி பிறந்தாருங்க
எங்க எண்ணமெல்லாம் நிறைஞ்சாருங்க – 2
ராசாதி ராசா எங்க
கன்னி மேரி பிள்ளைங்க
சுத்த கந்தைக்கூட இல்லைங்க – 2
மண்ணு மேல வந்தாருங்க
இடம் ஒண்ணுக்கூட இல்லைங்க – 2
கதைத்தாலும் ஏனுங்க
எங்க கதையெல்லாம் கேளுங்க -2
தேவாதி தேவனுங்க
அவர் தேவ குமாருனுங்க -2
நன்மை செய்ய வந்தாருங்க
இங்க நல்ல மனசு இல்லேங்க – 2
பாவியான மனுஷனுக்கு
கொஞ்சம் பாசம் கூட இல்லேங்க – 2
Rasathi Rasa Enga Lyrics In English
Raachaathi Rachaa Engka Makaa Raachaa
Raachaathi Rachaa Engka Makaa Raachaa
Aezhaikalai Aala Vanhtha Yesu Raachaa
Manachellaam Santhoasham Pongkuthungka
Chinna Siruchellaam Sangkiitham Paatuthungka – 2
Raachathi Raachaa Engka
Puppoala Mukamungka
Atha Paarththaalae Azhakungka – 2
Sakikkaatha Idamungka
Angkae Piranhthaarae Makanungka – 2
Sonnapati Piranthaarungka
Engka Ennamellaam Niraignchaarungka – 2
Raachaathi Rachaa Engka
Kanni Maeri Pillaingka
Chuththa Kanhthaikkuuda Illaingka – 2
Mannu Maela Vanhthaarungka
Idam Onnukkuuda Illaingka – 2
Kathaiththaalum Aenungka
Engka Kathaiyellaam Kaelungka -2
Thaevaathi Thaevanungka
Avar Thaeva Kumaarunungka -2
Nanmai Cheyya Vanthaarungka
Ingka Nhalla Manachu Illaengka – 2
Paaviyaana Manushanukku
Kogncham Paacham Kuuda Illaengka – 2
Watch Online
Rasathi Rasa Enga MP3 Song
Rasathi Rasa Engka Lyrics In Tamil & English
ராசாதி ராசா எங்க மகா ராசா
ராசாதி ராசா எங்க மகா ராசா
ஏழைகளை ஆள வந்த இயேசு ராசா
மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க
சின்ன சிறுசெல்லாம் சங்கீதம் பாடுதுங்க – 2
Raachathi Raachaa Engka Makaa Raachaa
Raachathi Raachaa Engka Makaa Raachaa
Aezhaikalai Aala Vanhtha Yesu Raachaa
Manachellaam Santhoasham Pongkuthungka
Chinna Siruchellaam Sangkiitham Paatuthungka – 2
ராசாதி ராசா எங்க
Raachaathi Raachaa Engka
பூப்போல முகமுங்க
அத பார்த்தாலே அழகுங்க – 2
சகிக்காத இடமுங்க
அங்கே பிறந்தாரே மகனுங்க – 2
சொன்னபடி பிறந்தாருங்க
எங்க எண்ணமெல்லாம் நிறைஞ்சாருங்க – 2
Puppoala Mukamungka
Atha Paarththaalae Azhakungka – 2
Sakikkaatha Idamungka
Angkae Piranhthaarae Makanungka – 2
Sonnapati Piranthaarungka
Engka Ennamellaam Niraignchaarungka – 2
ராசாதி ராசா எங்க
Raachaathi Raachaa Enka
கன்னி மேரி பிள்ளைங்க
சுத்த கந்தைக்கூட இல்லைங்க – 2
மண்ணு மேல வந்தாருங்க
இடம் ஒண்ணுக்கூட இல்லைங்க – 2
கதைத்தாலும் ஏனுங்க
எங்க கதையெல்லாம் கேளுங்க -2
Kanni Maeri Pillaingka
Chuththa Kanhthaikkuuda Illaingka – 2
Mannu Maela Vanhthaarungka
Idam Onnukkuuda Illaingka – 2
Kathaiththaalum Aenungka
Engka Kathaiyellaam Kaelungka -2
தேவாதி தேவனுங்க
அவர் தேவ குமாருனுங்க -2
நன்மை செய்ய வந்தாருங்க
இங்க நல்ல மனசு இல்லேங்க – 2
பாவியான மனுஷனுக்கு
கொஞ்சம் பாசம் கூட இல்லேங்க – 2
Thaevaathi Thaevanungka
Avar Thaeva Kumaarunungka -2
Nanmai Cheyya Vanthaarungka
Ingka Nhalla Manachu Illaengka – 2
Paaviyaana Manushanukku
Kogncham Paacham Kuuda Illaengka – 2