Thappu Pannamattom – தப்பு பண்ண மாட்டோம்

Christava Padalgal Tamil
Album: Tamil Sunday Class Song

Thappu Pannamattom Lyrics In Tamil

தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6 : 1 ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் – 3 பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் – 3 சண்டை போட மாட்டோம்
மாட்டோம் – 3 எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் – 3 சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் – 2 கீழ்ப்படிந்து நடப்போம்

Thappu Pannamattom Lyrics In English

Thappu Pannamaatom
Thandanai Vaanga Maatom
Schooluku Povom Olungaai
Paadam Padipom Nandraai -2

Bible Engal Guide
Adhu Kaatum Paadhai Nadapom
Ephesiar 6:1 Ai Maranthu Poga Maatom
Maatom – 3 Poi Solla Maatom
Maatom – 3 Sandai Poda Maatom
Maatom – 3 Ethirthu Pesa Maatom
Maatom – 3 Cinema Paarka Maatom
Nadapom – 2 Keezhpadinthu Nadapom

Thappu Pannamattom, Thappu Panna mattom,

Thappu Pannamattom Thandanai Lyrics In Tamil & English

தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் – 2

Thappu Pannamaatom
Thandanai Vaanga Maatom
Schooluku Povom Olungaai
Paadam Padipom Nandraai -2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6 : 1 ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் – 3 பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் – 3 சண்டை போட மாட்டோம்
மாட்டோம் – 3 எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் – 3 சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் – 2 கீழ்ப்படிந்து நடப்போம்

Bible Engal Guide
Adhu Kaatum Paadhai Nadapom
Ephesiar 6:1 Ai Maranthu Poga Maattom
Maatom – 3 Poi Solla Maatom
Maatom – 3 Sandai Poda Maatom
Maatom – 3 Ethirthu Pesa Maatom
Maatom – 3 Cinema Paarka Maatom
Nadapom – 2 Keezhpadinthu Nadapom

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =