En Ithayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை

Tamil Gospel Songs
Artist: Chandra Sekaran
Album: Yudhavin Sengol Vol 1
Released on: 25 Mar 2014

En Ithayathin Kayathai Lyrics In Tamil

என் இதயத்தின்
காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா – 2
கரை காணா படகைப் போல
தடுமாறும் வாழ்க்கையையா – 2

1. யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா – 2

2. பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் – 2

3. காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே – 2

En Ithayathin Kayathai Lyrics In English

En Idhayathin Kayathai
Atridum Enthan Yesayya – 2
Karai Kaana Padahai Pola
Thadumarum Valkaiyayya – 2

1. Yovanai Pola Um Marbinil
Ilaipara Vendumaiya – 2

2. Belaveenamana Ennayum
Um Belathal Idaikatuveer – 2

3. Kanamal Pona Adu Nan
Anbodu Thedineere – 2

Watch Online

En Ithayathin Kayathai MP3 Song

En Ithayathin Kayaathai Lyrics In Tamil & English

என் இதயத்தின்
காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா – 2
கரை காணா படகைப் போல
தடுமாறும் வாழ்க்கையையா – 2

En Ithayathin Kayathai
Atridum Enthan Yesayya – 2
Karai Kaana Padahai Pola
Thadumarum Valkaiyayya – 2

1. யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா – 2

Yovanai Pola Um Marbinil
Ilaipara Vendumaiya – 2

2. பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் – 2

Belaveenamana Ennayum
Um Belathal Idaikatuveer – 2

3. காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே – 2

Kanamal Pona Adu Nan
Anbodu Thedineere – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =