En Priyame En Yesu Nayagare – என் பிரியமே என் இயேசு

Tamil Gospel Songs
Artist: Ezekiah Francis
Album: Tamil Solo Songs
Released on: 27 Oct 2009

En Priyame En Yesu Nayagare Lyrics In Tamil

என் பிரியமே என் இயேசு
நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் இயேசுவே வானமதில்
வேகம் வாருமையா

மத்திய வானில் விண்ணக
தூதருடன் வரும் நேரம் – 2
எனக்காய் காயம் அடைந்த
பொன்முகம் முத்தம் செய்திட – 2
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப் போல்
வாஞ்சிக்கிறேன் – 2

வெண் வஸ்திரம் தரித்து
உயிர்த்தெழுந்த சுத்தருடன் – 2
சேர்ந்து உம் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட – 2
புத்தியுள்ள கன்னிகை போல
நானும் ஆயத்தமே – 2

சூரிய சந்திர விண்மீன்களை கடந்து
சொர்க்க வீட்டில் – 2
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில் – 2
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் மணாளா – 2

En Priyame En Yesu Nayagare Lyrics In English

En Piriamae En Iyaechu
Naayakarae Vaarumaiyaa
En Kanniir Thutaiththidavae
Ummotu Inainthidavae
En Iyaechuvae Vaanamathil
Vaekam Vaarumaiyaa

Maththia Vaanil Vinnaka
Thuutharudan Varum Naeram – 2
Edkkaay Kaaam Ataintha
Ponmukam Muththam Cheythida – 2
Thanniir Thaeti Aengkitum Maankalai Pol
Vaagnchikkiraen – 2

Ven Vasthiram Thariththu
Uyirththeontha Chuththarudan – 2
Chaernthu Um Chamukaththilae
Allaeluyaa Paatida – 2
Puththiyulla Kannikai Pola
Naanm Aaaththamae – 2

Suriya Chanthira Vinmiinkalai Kadanthu
Chorkka Viidtil – 2
Palingku Ethiyoraththil
Jiiva Viruchaththin Nilalil – 2
Niththia Veettil Chaernthida Vaagnchikkiraen
En Manaalaa – 2

Watch Online

En Priyame En Yesu Nayagare MP3 Song

En Priyame En Yesu Nayagarey Lyrics In Tamil & English

என் பிரியமே என் இயேசு
நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் இயேசுவே வானமதில்
வேகம் வாருமையா

En Piriamae En Iyaechu
Naayakarae Vaarumaiyaa
En Kanniir Thutaiththidavae
Ummotu Inainthidavae
En Iyaechuvae Vaanamathil
Vaekam Vaarumaiyaa

மத்திய வானில் விண்ணக
தூதருடன் வரும் நேரம் – 2
எனக்காய் காயம் அடைந்த
பொன்முகம் முத்தம் செய்திட – 2
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப் போல்
வாஞ்சிக்கிறேன் – 2

Maththia Vaanil Vinnaka
Thuutharudan Varum Naeram – 2
Edkkaay Kaaam Ataintha
Ponmukam Muththam Cheythida – 2
Thanniir Thaeti Aengkitum Maankalai Pol
Vaagnchikkiraen – 2

வெண் வஸ்திரம் தரித்து
உயிர்த்தெழுந்த சுத்தருடன் – 2
சேர்ந்து உம் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட – 2
புத்தியுள்ள கன்னிகை போல
நானும் ஆயத்தமே – 2

Ven Vasthiram Thariththu
Uyirththeontha Chuththarudan – 2
Chaernthu Um Chamukaththilae
Allaeluyaa Paatida – 2
Puththiyulla Kannikai Pola
Naanm Aaaththamae – 2

சூரிய சந்திர விண்மீன்களை கடந்து
சொர்க்க வீட்டில் – 2
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில் – 2
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் மணாளா – 2

Suriya Chanthira Vinmiinkalai Kadanthu
Chorkka Viidtil – 2
Palingku Ethiyoraththil
Jiiva Viruchaththin Nilalil – 2
Niththia Veettil Chaernthida Vaagnchikkiraen
En Manaalaa – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =