Thevathi Thevane Magathuvaa – தேவாதி தேவனே மகத்துவா

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: TPM Songs
Released on: 18 Nov 2016

Thevathi Thevane Magathuvaa Lyrics In Tamil

தேவாதி தேவனே மகத்துவா ஸ்தோத்திரம்
தேசிகர் போதனே ஜீவா ஸ்தோத்திரம் – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

1. ஈனப் பாவியெந்தன் மீட்பா ஸ்தோத்திரம்
ஈனச் சிலுவையை எடுத்தாய் ஸ்தோத்திரம் – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

2. ஆலோசனை தரும் ஞானமே ஸ்தோத்திரம்
அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா ஸ்தோத்திரம் – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

3. மாலை மயங்கையில் ஜோதியே ஸ்தோத்திரம்
காலைச் சமயத்திலென் ஜீவனே ஸ்தோத்திரம் – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

4. அன்பர் விட்டோடினும் மாறிடா நண்பனே
கொண்டாயுன் இரத்தத்தால் கொற்றவா ஸ்தோத்திரம் – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Thevathi Thevane Magathuvaa Lyrics In English

Thevathi Thevane Magathuvaa Sthoththiram
Thaechikar Poathanae Jiivaa Sthoththiram – 2

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

1. Iinap Paaviyenhthan Miitpaa Sthoththiram
Iinach Siluvaiyai Etuththaay Sthoththiram – 2

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

2. Aaloachanai Tharum Gnaanamae Sthoththiram
Allalkal Thiirththitum Vallavaa Sthoththiram – 2

Vanthanam Thanthumaich Sonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

3. Maalai Mayangkaiyil Jothiyae Sthoththiram
Kaalaich Chamayaththilen Jiivanae Sthoththiram – 2

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

4. Anpar Vittoatinum Maaridaa Nanpanae
Kondaayun Iraththaththaal Kotravaa Sthoththiram – 2

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

Watch Online

Thevathi Thevane Magathuvaa MP3 Song

Thevathi Thevaney Magathuvaa Lyrics In Tamil & English

தேவாதி தேவனே மகத்துவா ஸ்தோத்திரம்
தேசிகர் போதனே ஜீவா ஸ்தோத்திரம் – 2

Thaevaathi Thaevanae Makaththuvaa Sthoththiram
Thaechikar Poathanae Jiivaa Sthoththiram – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

1. ஈனப் பாவியெந்தன் மீட்பா ஸ்தோத்திரம்
ஈனச் சிலுவையை எடுத்தாய் ஸ்தோத்திரம் – 2

Iinap Paaviyenhthan Miitpaa Sthoththiram
Iinach Siluvaiyai Etuththaay Sthoththiram – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

2. ஆலோசனை தரும் ஞானமே ஸ்தோத்திரம்
அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா ஸ்தோத்திரம் – 2

Aaloachanai Tharum Gnaanamae Sthoththiram
Allalkal Thiirththitum Vallavaa Sthoththiram – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Vanthanam Thanthumaich Sonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

3. மாலை மயங்கையில் ஜோதியே ஸ்தோத்திரம்
காலைச் சமயத்திலென் ஜீவனே ஸ்தோத்திரம் – 2

Maalai Mayangkaiyil Jothiyae Sthoththiram
Kaalaich Chamayaththilen Jiivanae Sthoththiram – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

4. அன்பர் விட்டோடினும் மாறிடா நண்பனே
கொண்டாயுன் இரத்தத்தால் கொற்றவா ஸ்தோத்திரம் – 2

Anpar Vittoatinum Maaridaa Nanpanae
Kondaayun Iraththaththaal Kotravaa Sthoththiram – 2

வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்

Vanthanam Thanthumaich Chonthamaayp Potruvaen
Intha Vaelaithanil Vantharul Iikuvaay

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =