Anbu Ullam Kondavarey – அன்பு உள்ளம் கொண்டவரே

Tamil Gospel Songs
Artist: Sathu Frederick D
Album: Aathma Nangooramey
Released on: 4 Jan 2006

Anbu Ullam Kondavarey Lyrics In Tamil

அன்பு உள்ளம் கொண்டவரே
மனதுருகம் நிறைந்தவே – 2

பாவியாக இருக்கையிலே
ஜீவன் தந்து மீட்டிரே
சேற்றில் கிடந்த என்னை மீட்க
கிருபை உள்ள தேவன் நீரே – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

1. தாயின் கருளில் தோன்று முன்னே
என்னை தெரித்து கொண்டீரே
தந்தை போல சுமந்து கொண்டு
கண்மணி போல் காத்தீரே

எல்லையில்லா அன்பினால்
என்னை சேர்த்து கொண்டீரே
சேதம் ஒன்றும் அணுகாமல்
கரம் பற்றி காத்திரே – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

2. கோர இருள் சூழ்ந்த போது
வழி தவறி நின்றேனே
பாவ பார சுமைகள் சுமந்து
சோர்ந்தமிழ்ந்து போனேனே

உம்மை பார்த்த போது தான்
அன்பை கண்டு கொண்டேனே
உம்மில் கண்ட அன்பு தான்
என்னை கவர்ந்து கொண்டதே – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

Anbu Ullam Kondavarey Lyrics In English

Anbu Ullam Kondavarey
Manathurukam Nirainthavae – 2

Paaviyaaka Irukkaiyilae
Jeevan Thanthu Miittirae
Chaetril Kidantha Ennai Miitka
Kirupai Ulla Thaevan Neerae – 2

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

1. Thaayin Karulil Thontru Munnae
Ennai Theriththu Kontiirae
Thanthai Pola Chumanthu Kontu
Kanmani Pol Kaaththiirae

Ellaiyillaa Anpinaal
Ennai Chaerththu Kontiirae
Chaetham Onrum Anukaamal
Karam Patri Kaaththirae – 2

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

2. Kora Irul Chuzhntha Pothu
Vazhi Thavari Ninraenae
Paava Paara Chumaikal Chumanthu
Chornthamizhnthu Ponaenae

Ummai Paarththa Pothu Thaan
Anpai Kantu Kontaenae
Ummil Kanda Anpu Thaan
Ennai Kavarnthu Kondathae – 2

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

Watch Online

Anbu Ullam Kondavarey MP3 Song

Technician Information

Song Credits Song Composed & Sung By Rev. D Sathu Frederick
Music By Mr. Jayan, Prasala
Video Editing By Mr. G Jayapaul Davidraj
Organized By Praveen & Simonraj Hear It And Be Blessed
Shalom Gospel Mission

Anbu Ullam Kondavarey Lyrics In Tamil & English

அன்பு உள்ளம் கொண்டவரே
மனதுருகம் நிறைந்தவே – 2

Anbu Ullam Kondavarey
Manathurukam Nirainthavae – 2

பாவியாக இருக்கையிலே
ஜீவன் தந்து மீட்டிரே
சேற்றில் கிடந்த என்னை மீட்க
கிருபை உள்ள தேவன் நீரே – 2

Paaviyaaka Irukkaiyilae
Jeevan Thanthu Miittirae
Chaetril Kidantha Ennai Miitka
Kirupai Ulla Thaevan Neerae – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

1. தாயின் கருளில் தோன்று முன்னே
என்னை தெரித்து கொண்டீரே
தந்தை போல சுமந்து கொண்டு
கண்மணி போல் காத்தீரே

Thaayin Karulil Thontru Munnae
Ennai Theriththu Kontiirae
Thanthai Pola Chumanthu Kontu
Kanmani Pol Kaaththiirae

எல்லையில்லா அன்பினால்
என்னை சேர்த்து கொண்டீரே
சேதம் ஒன்றும் அணுகாமல்
கரம் பற்றி காத்திரே – 2

Ellaiyillaa Anpinaal
Ennai Chaerththu Kontiirae
Chaetham Onrum Anukaamal
Karam Patri Kaaththirae – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

2. கோர இருள் சூழ்ந்த போது
வழி தவறி நின்றேனே
பாவ பார சுமைகள் சுமந்து
சோர்ந்தமிழ்ந்து போனேனே

Kora Irul Chuzhntha Pothu
Vazhi Thavari Ninraenae
Paava Paara Chumaikal Chumanthu
Chornthamizhnthu Ponaenae

உம்மை பார்த்த போது தான்
அன்பை கண்டு கொண்டேனே
உம்மில் கண்ட அன்பு தான்
என்னை கவர்ந்து கொண்டதே – 2

Ummai Paarththa Pothu Thaan
Anpai Kantu Kontaenae
Ummil Kanda Anpu Thaan
Ennai Kavarnthu Kondathae – 2

உம்மை பாடாமல்
யாரை நான் பாடிடுவேன்
உம்மை தேடாமல்
யாரை நான் தேடிடுவேன்

Ummai Paadaamal
Yaarai Naan Paatituvaen
Ummai Thaedaamal
Yaarai Naan Thaetituvaen

Anbu Ullam Kondavarey, Anbu Ullam Kondavarey Song,

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nineteen =