En Piriyamae En Rajave – என் பிரியமே என் ராஜாவே

Tamil Gospel Songs
Artist: John F Aruldoss
Album: Rajathi Raja
Released on: 2 Jun 2022

En Piriyamae En Rajave Lyrics In Tamil

என் பிரியமே என் ராஜாவே
என் நேசரே என் இயேசுவே
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – 4

1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்
வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம் தானே – 2

2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா
கைதூக்கி களிக்கச் செய்தீரையா – 2

3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்
ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர் – 2

4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா
ஆவியில் மகிழச் செய்தீரையா – 2

5. உம் வசனம் தந்து பசி தீர்த்தீரே!
உபதேசம் தந்து உணர்த்தினீரே! – 2

6. விண்ணகம் எதிர் நோக்கி வாழச் செய்தீர்
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஈந்தீர் – 2

7. தந்தையே! இயேசுவே! தூயாவியே
திரித்துவ தெய்வமே பணிகின்றேன் – 2

En Piriyamae En Rajave Lyrics In English

En Piriyamae En Raajaavae
En Naecharae En Yesuvae
Umakkae Aaraathanai Umakkae Aaraathanai – 4

1. Ummai Pirinthu Engkae Selvaen
Vaazhvu Tharum Vaarththai Ummidam Thaanae – 2

2. Aazhaththilirunthu Azhuthaen Aiyaa
Kaithuukki Kalikka Cheythiiraiyaa – 2

3. Vazhi Theriyaamal Thikaiththu Ninraen
Oli Sthampamaay Enhthan Munnae Chenriir – 2

4. Apishaekam Thanthu Anaiththiiraiyyaa
Aaviyil Makizhach Cheythiiraiyaa – 2

5. Um Vachanam Thanthu Pachi Thiirththiirae Upathaecham Thanthu Unarththiniirae! – 2

6. Vinnakam Ethir Nokki Vaazhach Cheythiir
Vichuvaacham, Nampikkai, Anpu Iinthiir – 2

7. Thanthaiyae! Yesuvae! Thuyaaviyae
Thiriththuva Theyvamae Panikinraen – 2

Watch Online

En Piriyamae En Rajave MP3 Song

En Piriyamae En Rajavey Lyrics In Tamil & English

என் பிரியமே என் ராஜாவே
என் நேசரே என் இயேசுவே
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – 4

En Piriyamae En Raajaavae
En Naecharae En Yesuvae
Umakkae Aaraathanai Umakkae Aaraathanai – 4

1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்
வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம் தானே – 2

Ummai Pirinthu Engkae Selvaen
Vaazhvu Tharum Vaarththai Ummidam Thaanae – 2

2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா
கைதூக்கி களிக்கச் செய்தீரையா – 2

Aazhaththilirunthu Azhuthaen Aiyaa
Kaithuukki Kalikka Cheythiiraiyaa – 2

3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்
ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர் – 2

Vazhi Theriyaamal Thikaiththu Ninraen
Oli Sthampamaay Enhthan Munnae Chenriir – 2

4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா
ஆவியில் மகிழச் செய்தீரையா – 2

Apishaekam Thanthu Anaiththiiraiyyaa
Aaviyil Makizhach Cheythiiraiyaa – 2

5. உம் வசனம் தந்து பசி தீர்த்தீரே!
உபதேசம் தந்து உணர்த்தினீரே! – 2

Um Vachanam Thanthu Pachi Thiirththiirae Upathaecham Thanthu Unarththiniirae! – 2

6. விண்ணகம் எதிர் நோக்கி வாழச் செய்தீர்
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஈந்தீர் – 2

Vinnakam Ethir Nokki Vaazhach Cheythiir
Vichuvaacham, Nampikkai, Anpu Iinthiir – 2

7. தந்தையே! இயேசுவே! தூயாவியே
திரித்துவ தெய்வமே பணிகின்றேன் – 2

Thanthaiyae! Yesuvae! Thuyaaviyae
Thiriththuva Theyvamae Panikinraen – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =