Unthan Samugam Thedi – உந்தன் சமுகம் தேடி வந்தோம்

Tamil Gospel Songs
Artist: Godson RF
Album: Tamil Solo Songs
Released on: 26 Jan 2021

Unthan Samugam Thedi Lyrics In Tamil

உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ தெய்வ மகிமை
ஒ தெய்வ பிரசன்னம்
ஒ தெய்வ வல்லமை
இரங்குதே..

1. உந்தன் சபையினிலே ஆராதிக்க வந்தோம்
ஒன்று கூடி நாங்கள் மகிழ்ந்திட வந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்

2. உந்தன் சமுகத்திலே அர்ப்பனம் செய்தொம்
ஜீவ பலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்

3 .உன் சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்
அவர் நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்

Unthan Samugam Thedi Lyrics In English

Unthan Samugham Thedi Vanthoom
Unthan Paatham Kadanthu Vanthoom
Oh Deva Magimai
Oh Deva Prasannam
Oh Deva Vallamai
Iranguthey..

1. Unthan Sabaiyinilae Arathikka Vanthoom
Ontrukoodi Naangal Magilthida Vanthoom
Neer Ennai Nirrappum
Neer Ennai Nadaththum

2. Unthan Samughaththile Arppanam Seithoom
Jeeva Balithanaiye Thuthiyaai Seluththiduvom
Avar Magimai Kaakum
Nammai Ezhumpida Seiyum

3. Un Sughavazhvu Sikkiraththil Thulirkkum
Avar Neethigal Munnale Sellum
Avar Magimai Kaakum
Nammai Ezhumpida Seiyum

Watch Online

Unthan Samugam Thedi MP3 Song

Unthan Samugam Thedi Vanthoom Lyrics In Tamil & English

உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ தெய்வ மகிமை
ஒ தெய்வ பிரசன்னம்
ஒ தெய்வ வல்லமை
இரங்குதே..

Unthan Samugham Thedi Vanthoom
Unthan Paatham Kadanthu Vanthoom
Oh Deva Magimai
Oh Deva Prasannam
Oh Deva Vallamai
Iranguthey..

1. உந்தன் சபையினிலே ஆராதிக்க வந்தோம்
ஒன்று கூடி நாங்கள் மகிழ்ந்திட வந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்

Unthan Sabaiyinilae Arathikka Vanthoom
Ontrukoodi Naangal Magilthida Vanthoom
Neer Ennai Nirrappum
Neer Ennai Nadaththum

2. உந்தன் சமுகத்திலே அர்ப்பனம் செய்தொம்
ஜீவ பலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்

Unthan Samughaththile Arppanam Seithoom
Jeeva Balithanaiye Thuthiyaai Seluththiduvom
Avar Magimai Kaakum
Nammai Ezhumpida Seiyum

3 .உன் சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்
அவர் நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்

Un Sughavazhvu Sikkiraththil Thulirkkum
Avar Neethigal Munnale Sellum
Avar Magimai Kaakum
Nammai Ezhumpida Seiyum

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 8 =