Vaathai Enthan Koodarathai – வாதை எந்தன் கூடாரத்தை

Tamil Gospel Songs
Artist: Samuel Jeyaraj
Album: Tamil Solo Songs
Released on: 19 Nov 2021

Vaathai Enthan Koodarathai Lyrics In Tamil

வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாது அணுகாது
பொல்லாப்பு எனக்கு
நேரிடாது நேரிடாது
அவர் மறைவினாலே
அவர் நிழலினாலே
அவர் சிறகாலே
என்னை மூடுவதால்

1. பாழாக்கும் கொள்ளைநோய்க்கு
தப்புவிப்பார்
வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார்
அவர் சத்தியமும் கேடகமும்
அடைக்கலமாய் இருப்பதால்

2. வழியெல்லாம் என்னை காப்பாரே
கையில் ஏந்தி கொண்டு போவாரே
பாதையெல்லாம் தூதர் கொண்டு
காக்கும்படி அனுப்பிடுவார்

3. நீடித்த நாட்களை தந்திடுவார்
இரட்சிப்பை உனக்கு காண்பிப்பார்
தப்புவிப்பார் கனம் தருவார்
உயர்த்திடுவார் விடுவிப்பார்

Vaathai Enthan Koodarathai Lyrics In English

Vathai Enthan Kutarathai
Anukathu Anukathu
Pollappu Enakku
Neritathu Neritathu
Avar Maraivinale
Avar Nilalinale
Avar Sirakale
Ennai Mutuvatal

1. Palakkum Kollainoykku Tappuvippar
Vetanin Kannikku Vilakkituvar
Avar Sathiyamum Ketakamum
Ataikkalamay Iruppathal

2. Valiyellam Ennai Kappare
Kaiyil Enthi Kontu Povare
Pataiyellam Thutar Kontu
Kakkumpati Anuppituvar

3. Nititta Natkalai Thantituvar
Iratcippai Unakku Kanpippar
Thappuvippar Kanam Tharuvar
Uyarttituvar Vituvippar

Watch Online

Vaathai Enthan Koodarathai MP3 Song

Vaathai Endhan Koodarathai Lyrics In Tamil & English

வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாது அணுகாது
பொல்லாப்பு எனக்கு
நேரிடாது நேரிடாது
அவர் மறைவினாலே
அவர் நிழலினாலே
அவர் சிறகாலே
என்னை மூடுவதால்

Vathai Enthan Kutarathai
Anukathu Anukathu
Pollappu Enakku
Neritathu Neritathu
Avar Maraivinale
Avar Nilalinale
Avar Sirakale
Ennai Mutuvatal

1. பாழாக்கும் கொள்ளைநோய்க்கு
தப்புவிப்பார்
வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார்
அவர் சத்தியமும் கேடகமும்
அடைக்கலமாய் இருப்பதால்

Palakkum Kollainoykku Tappuvippar
Vetanin Kannikku Vilakkituvar
Avar Sathiyamum Ketakamum
Ataikkalamay Iruppathal

2. வழியெல்லாம் என்னை காப்பாரே
கையில் ஏந்தி கொண்டு போவாரே
பாதையெல்லாம் தூதர் கொண்டு
காக்கும்படி அனுப்பிடுவார்

Valiyellam Ennai Kappare
Kaiyil Enthi Kontu Povare
Pataiyellam Thutar Kontu
Kakkumpati Anuppituvar

3. நீடித்த நாட்களை தந்திடுவார்
இரட்சிப்பை உனக்கு காண்பிப்பார்
தப்புவிப்பார் கனம் தருவார்
உயர்த்திடுவார் விடுவிப்பார்

Nititta Natkalai Thantituvar
Iratcippai Unakku Kanpippar
Thappuvippar Kanam Tharuvar
Uyarttituvar Vituvippar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =