Ezhuputhalai Kaanum Varai – எழுப்புதலைக் காணும்

Tamil Gospel Songs
Artist: Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 14
Released on: 20 Aug 2023

Ezhuputhalai Kaanum Varai Lyrics In Tamil

எழுப்புதலைக் காணும் வரை
ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் – 2

ஜெபமே என் ஜீவனே
ஜெபமே என் சுவாசமே – 2
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன் – 2

1. அபிஷேக மழை பொழியட்டும்
பெருமழையாய் பொழியட்டும் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
அபிஷேக மழை பொழியட்டும் – 2

2. ஜீவனைத் தாருமையா
உலர்ந்த எலும்புகளில் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
ஜீவனைத் தாருமையா – 2

3. என் தேசம் (இந்தியா) உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் (இந்தியா) உம்மை காணட்டும் – 2

Ezhuputhalai Kaanum Varai Lyrics In English

Ezhuputhalai Kaanum Varai
Jebithu Kondae Iruppaen
Ennaalum Jebithu Kondae Iruppaen – 2

Jebamae En Jeevanae
Jebamae En Suvaasamae – 2
Iravum Pagalum Jebithiduvaen
Yesaiyaa Um Paatham Amarnthiruppaen – 2

1. Abishega Mazhai Pozhiyattum
Perumazhaiyaai Pozhiyattum – 2
Jebikkindraen Jebikkindraen
Abishega Mazhai Pozhiyattum – 2

2. Jeevanai Thaarumaiyaa
Ularndha Elumbugalil – 2
Jebikkindraen Jebikkindraen
Jeevanai Thaarumaiyaa – 2

3. En Dhesam (India) Ummai Kaanattum
Yesuvae Ummai Kaanattum – 2
Jebikkindraen Jebikkindraen
En Dhesam (India) Ummai Kaanattum – 2

Watch Online

Ezhuputhalai Kaanum Varai MP3 Song

Technician Information

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung By Pr. R. Reegan Gomez, Mrs. Jano Anton
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Juke Box Video: Joshua Twills At Design Truckz

Ezhuputhalai Kanum Varai Lyrics In Tamil & English

எழுப்புதலைக் காணும் வரை
ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் – 2

Ezhuputhalai Kaanum Varai
Jebithu Kondae Iruppaen
Ennaalum Jebithu Kondae Iruppaen – 2

ஜெபமே என் ஜீவனே
ஜெபமே என் சுவாசமே – 2
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன் – 2

Jebamae En Jeevanae
Jebamae En Suvaasamae – 2
Iravum Pagalum Jebithiduvaen
Yesaiyaa Um Paatham Amarnthiruppaen – 2

1. அபிஷேக மழை பொழியட்டும்
பெருமழையாய் பொழியட்டும் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
அபிஷேக மழை பொழியட்டும் – 2

Abishega Mazhai Pozhiyattum
Perumazhaiyaai Pozhiyattum – 2
Jebikkindraen Jebikkindraen
Abishega Mazhai Pozhiyattum – 2

2. ஜீவனைத் தாருமையா
உலர்ந்த எலும்புகளில் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
ஜீவனைத் தாருமையா – 2

Jeevanai Thaarumaiyaa
Ularndha Elumbugalil – 2
Jebikkindraen Jebikkindraen
Jeevanai Thaarumaiyaa – 2

3. என் தேசம் (இந்தியா) உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும் – 2
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் (இந்தியா) உம்மை காணட்டும் – 2

En Dhesam (India) Ummai Kaanattum
Yesuvae Ummai Kaanattum – 2
Jebikkindraen Jebikkindraen
En Dhesam (India) Ummai Kaanattum – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =