Isaiah 43 18 Bible Verse Download – ஏசாயா 43 : 18

Bible Verses in Tamil & English

Isaiah 43 18 Bible Verse

18. முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 43 : 18, 19

18. Remember ye not the former things, neither consider the things of old.

19. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

Isaiah 43 : 18, 19

Verses Description: Online Bible Verse Free Download, Tamil Christian Vasanam Download

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =