Nirmoolamakamalae Kirubai – நிர்மூலமாகாமலே

Tamil Gospel Songs
Artist: Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 14
Released on: 20 Aug 2023

Nirmoolamakamalae Kirubai Kathathaiya Lyrics In Tamil

நிர்மூலமாகாமலே கிருபை காத்ததையா
நித்தம் கிருபை என்னை சூழ்ந்து கொண்டதையா – 2

கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே – 2

1. வாழ்நாளெல்லாம் மகிழச் செய்தீர் கிருபையினால்
வருத்தங்கள் யாவும் மறக்கச் செய்தீர் கிருபையினால் – 2
வாழ வைத்தீர் என்னை உம் கிருபையினால் – 2

2. கரங்களை பிடித்துக் கொண்ட கிருபை இது
கைவிடாமல் என்னை காக்கும் கிருபை இது – 2
காலமெல்லாம் சூழ்ந்து நிற்கும் கிருபை இது – 2

3. கிருபை ஒன்றே எனக்கு போதும் இயேசையா
கிருபையினாலே பெலப்படுத்தும் இயேசையா – 2
(உம்) கிருபையிலே நினைத்திருப்பேன் இயேசையா – 2

Nirmoolamakamalae Kirubai Kathathaiya Lyrics In English

Nirmoolamaakaamalae Kirubai Kaathathaiyaa
Nitham Kirubai Ennai Soozhnthu Kondathaiyaa – 2

Kirubaiyae Deva Kirubaiyae
Kirubaiyae Deva Kirubaiyae – 2

1. Vaazhnaalellam Magizha Seitheer Kirubaiyinaal
Varuthangal Yaavum Marakka Seitheer Kirubaiyinaal – 2
Vaazha Vaitheer Ennai Um Kirubaiyinaal – 2

2. Karangalai Pidithu Konda Kirubai Idhu
Kaividaamal Ennai Kaakkum Kirubai Idhu – 2
Kaalamellam Soozhnthu Nirkkum Kirubai Idhu – 2

3. Kirubai Ondre Enakku Pothum Yesaiyaa
Kirubaiyinaalae Belappaduthum Yesaiyaa – 2
(Um) Kirubaiyilae Ninaithiruppaen Yesaiyaa – 2

Watch Online

Nirmoolamakamalae Kirubai Kathathaiya MP3 Song

Technician Information

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung By Pr. R. Reegan Gomez, Mrs. Jano Anton
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Juke Box Video: Joshua Twills At Design Truckz

Nirmoolamakamalae Kirubai Kathathaiya Lyrics In Tamil & English

நிர்மூலமாகாமலே கிருபை காத்ததையா
நித்தம் கிருபை என்னை சூழ்ந்து கொண்டதையா – 2

Nirmoolamaakaamalae Kirubai Kaathathaiyaa
Nitham Kirubai Ennai Soozhnthu Kondathaiyaa – 2

கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே – 2

Kirubaiyae Deva Kirubaiyae
Kirubaiyae Deva Kirubaiyae – 2

1. வாழ்நாளெல்லாம் மகிழச் செய்தீர் கிருபையினால்
வருத்தங்கள் யாவும் மறக்கச் செய்தீர் கிருபையினால் – 2
வாழ வைத்தீர் என்னை உம் கிருபையினால் – 2

Vaazhnaalellam Magizha Seitheer Kirubaiyinaal
Varuthangal Yaavum Marakka Seitheer Kirubaiyinaal – 2
Vaazha Vaitheer Ennai Um Kirubaiyinaal – 2

2. கரங்களை பிடித்துக் கொண்ட கிருபை இது
கைவிடாமல் என்னை காக்கும் கிருபை இது – 2
காலமெல்லாம் சூழ்ந்து நிற்கும் கிருபை இது – 2

Karangalai Pidithu Konda Kirubai Idhu
Kaividaamal Ennai Kaakkum Kirubai Idhu – 2
Kaalamellam Soozhnthu Nirkkum Kirubai Idhu – 2

3. கிருபை ஒன்றே எனக்கு போதும் இயேசையா
கிருபையினாலே பெலப்படுத்தும் இயேசையா – 2
(உம்) கிருபையிலே நினைத்திருப்பேன் இயேசையா – 2

Kirubai Ondre Enakku Pothum Yesaiyaa
Kirubaiyinaalae Belappaduthum Yesaiyaa – 2
(Um) Kirubaiyilae Ninaithiruppaen Yesaiyaa – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 6 =