Yen Allugirai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Tamil Gospel Songs
Artist: Thomas A
Album: Tamil Solo Songs
Released on: 17 Apr 2015

Yen Allugirai Yaarai Nee Lyrics In Tamil

ஏன் அழுகின்றாய் யாரை
நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க
ஏன் நீ அழுகின்றாய்

1. கண்ணீர் பொங்கினதோ
கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

2. பெற்றோர் கைவிட்டாரோ
பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர்
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

3. கனியற்ற மரம் ஆனாயோ
வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர்
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Yen Allugirai Yaarai Nee Theduginrai Lyrics In English

Yaen Alukintay Yaarai
Nee Thaedukintray
Yaekkam Pokka Yesu Irukka
Yaen Nee Alukintay

1. Kanneer Ponginatho
Kavanippaar Illaiyo
Kaarunnya Karththar Yesu
Irukka Yaen Nee Alukintay

2. Petror Kaivittaro
Pillaikal Paenalaiyo
Yaarinum Maelaay Kaappavar
Irukka Yaen Nee Alukintay

3. Kaniyatra Maram Aanaayo
Vettida Sollittaro
Kalai Koththi Uramida Unnathar
Irukka Yaen Nee Alukintay

Watch Online

Yen Allugirai Yaarai Nee Theduginrai MP3 Song

Yen Allugirai Yaarai Nee Theduginrai Lyrics In Tamil & English

ஏன் அழுகின்றாய் யாரை
நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க
ஏன் நீ அழுகின்றாய்

Yaen Alukintay Yaarai
Nee Thaedukintray
Yaekkam Pokka Yesu Irukka
Yaen Nee Alukintay

1. கண்ணீர் பொங்கினதோ
கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Kanneer Ponginatho
Kavanippaar Illaiyo
Kaarunnya Karththar Yesu
Irukka Yaen Nee Alukintay

2. பெற்றோர் கைவிட்டாரோ
பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர்
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Petror Kaivittaro
Pillaikal Paenalaiyo
Yaarinum Maelaay Kaappavar
Irukka Yaen Nee Alukintay

3. கனியற்ற மரம் ஆனாயோ
வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர்
இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Kaniyatra Maram Aanaayo
Vettida Sollittaro
Kalai Koththi Uramida Unnathar
Irukka Yaen Nee Alukintay

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eight =