Yen Indha Kolam En Aiyanae – ஏன் இந்த கோலம் என்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yen Indha Kolam En Aiyanae Lyrics In Tamil

ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே – 2
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக

அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை – 2
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி – 2
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – 2

வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா – 2
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – 2

அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே – 2
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம் – 2
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – 2

Yen Indha Kolam En Aiyanae Lyrics In English

Yen Indha Kolam En Aiyanae
Aen Intha Koram Sol Meyyanae – 2
Siluvaiyai Sumanthathu Etharkaaka
Sinthiya Iraththamae Yaarukkaaka
Siluvaiyilae Maritheer Etharkaaka

Alakumillai Selantharyamillai
Aandavar Ennum Anthasthumillai – 2
Kallarukku Naduvae Kalvaraay Thontri – 2
Kuttavaali Entru Neer Kaatchiyalitheer – 2

Vaanaththu Velikalin Sooriya Santhiran
Ulaavidum Vinnmeenkal Pataiththitta Iraivaa – 2
Manithan Ummai Vathaithitta Pothum
Eena Manithan Ikalnthitta Pothum
Iraivanin Makanae Melanam Aeno – 2

Arasarukkellaam Arasarum Neerae
Aanndavarkkellaam Aanndavar Neerae – 2
Umakku Kitaiththatho Mulmuti Kireedam – 2
Ulakam Thanthatho Siruvaiyin Paaram – 2

Yen Indha Kolam En Aiyanae, Yen Indha Kolam En Aiyanae,

Yen Indha Kolam En Aiyanaey Lyrics In Tamil & English

ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே – 2
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக

Aen Intha Kolam En Aiyanae
Aen Intha Koram Sol Meyyanae – 2
Siluvaiyai Sumanthathu Etharkaaka
Sinthiya Iraththamae Yaarukkaaka
Siluvaiyilae Maritheer Etharkaaka

அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை – 2
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி – 2
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – 2

Alakumillai Selantharyamillai
Aandavar Ennum Anthasthumillai – 2
Kallarukku Naduvae Kalvaraay Thontri – 2
Kuttavaali Entru Neer Kaatchiyalitheer – 2

வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா – 2
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – 2

Vaanaththu Velikalin Sooriya Santhiran
Ulaavidum Vinnmeenkal Pataiththitta Iraivaa – 2
Manithan Ummai Vathaithitta Pothum
Eena Manithan Ikalnthitta Pothum
Iraivanin Makanae Melanam Aeno – 2

அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே – 2
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம் – 2
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – 2

Arasarukkellaam Arasarum Neerae
Aanndavarkkellaam Aanndavar Neerae – 2
Umakku Kitaiththatho Mulmuti Kireedam – 2
Ulakam Thanthatho Siruvaiyin Paaram – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =