Yen Yen Yen Intha Sothanai – ஏன் ஏன் ஏன் இந்த சோதனை

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yen Yen Yen Intha Sothanai Lyrics In Tamil

ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும் சூழ்நிலையோ?

எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே – 2 – ஏன் ஏன் – 2

1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு – 2

இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் – 2
ஏன் ஏன் – 2

2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே – 2

உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – 2
ஏன் ஏன் – 2

Yen Yen Yen Intha Sothanai Lyrics In English

Aen Aen Aen Intha Sothanai?
Aen Aen Aen Intha Vaethanai?
Entu Kalangi Thaviththu Nirkum Soolnilaiyo?

Epinaesar Yesu Unnai Thaangiduvaar
Un Thukkamellaam Maattiduvaar
Thikaiththiduvaar
Un Kannnneerellaam Thutaiththiduvaar
Kalangidaathae – 2 – Aen Aen – 2

1. Ulakathilae Upaththiravam Vanthidalaam
Aanaalum Nee Palangakondu Thidanaayiru – 2

Intha Ulakaththaiyae Jeyithuvittar Siluvaiyilae
Antha Niththiya Vaalvai Unakkaaka Tharuvatharkaay – 2
Aen Aen – 2

2. Imaippoluthu Avar Unnai Kaividalaam
Aanaalum Nee Mananthalarnthu Sornthidaathae – 2

Urukkamaana Irakkaththinaal Irangiduvaar
Tham Aravannaikkum Karangalinaal Serththuk Kolvaar – 2
Aen Aen – 2

Yen Yen Yen Intha Sothanai , Yen Yen Yen Intha Sothanai Song,

Yen Yen Yen Intha Sothanai Lyrics In Tamil & English

ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும் சூழ்நிலையோ?

Yen Yen Yen Intha Sothanai?
Aen Aen Aen Intha Vaethanai?
Entu Kalangi Thaviththu Nirkum Soolnilaiyo?

எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே – 2 – ஏன் ஏன் – 2

Epinaesar Yesu Unnai Thaangiduvaar
Un Thukkamellaam Maattiduvaar
Thikaiththiduvaar
Un Kannnneerellaam Thutaiththiduvaar
Kalangidaathae – 2 – Aen Aen – 2

1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு – 2

Ulakathilae Upaththiravam Vanthidalaam
Aanaalum Nee Palangakondu Thidanaayiru – 2

இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் – 2
ஏன் ஏன் – 2

Intha Ulakaththaiyae Jeyithuvittar Siluvaiyilae
Antha Niththiya Vaalvai Unakkaaka Tharuvatharkaay – 2
Aen Aen – 2

2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே – 2

Imaippoluthu Avar Unnai Kaividalaam
Aanaalum Nee Mananthalarnthu Sornthidaathae – 2

உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – 2
ஏன் ஏன் – 2

Urukkamaana Irakkaththinaal Irangiduvaar
Tham Aravannaikkum Karangalinaal Serththuk Kolvaar – 2
Aen Aen – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =