Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

Tamil Gospel Songs
Artist: Pas. Jegadeesh
Album: Tamil Solo Songs
Released on: 8 Dec 2019

Yesu Enakkaai Piranthaarae Lyrics In Tamil

இயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா
சமாதானப் பிரபு
மண்ணில் பிறந்தாரே

பிறந்தாரே உலகினிலே அடிமையின்
ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை
குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே
வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்

இழந்த என்னை மீட்டிடவே
இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே
தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே
இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae Lyrics In English

Yesu Enakkaay Piranthaarae
Paatik Kondaadiduvaen
En Iraivan Enakkaay Jeniththaarae
Paati Makilnthiduvaen
Avar Athisayamaanavarae
Avar Aalosanaik Karththarae
Valla Thaevan Nithyappithaa
Samaathaanap Pirapu
Mannil Piranthaarae

Piranthaarae Ulakinilae Atimaiyin
Roopam Kondaar
Thuranthaarae Than Makimaithanai
Kutilinil Vanthuthiththaar
Vinthoothar Soolnthu Paatidavae
Vaana Saasthirikal Vanthu Paninthanarae
Vinnai Vittu Mannil Piranthaar

Ilantha Ennai Meettidavae
Ikamathil Innainthaarae
Tholaintha Ennai Serththidavae
Tholuvaththil Thontinaarae
En Paavam Yaavum Neekkidavae
Ippaarinil Avar Piranthaarae
Enakkaay Piranthaarae

Watch Online

Yesu Enakkaai Piranthaarae MP3 Song

Yesu Enakkaai Piranthaaraey Lyrics In Tamil & English

இயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா
சமாதானப் பிரபு
மண்ணில் பிறந்தாரே

Yesu Enakkaay Piranthaarae
Paatik Kondaadiduvaen
En Iraivan Enakkaay Jeniththaarae
Paati Makilnthiduvaen
Avar Athisayamaanavarae
Avar Aalosanaik Karththarae
Valla Thaevan Nithyappithaa
Samaathaanap Pirapu
Mannil Piranthaarae

பிறந்தாரே உலகினிலே அடிமையின்
ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை
குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே
வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்

Piranthaarae Ulakinilae Atimaiyin
Roopam Kondaar
Thuranthaarae Than Makimaithanai
Kutilinil Vanthuthiththaar
Vinthoothar Soolnthu Paatidavae
Vaana Saasthirikal Vanthu Paninthanarae
Vinnai Vittu Mannil Piranthaar

இழந்த என்னை மீட்டிடவே
இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே
தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே
இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே

Ilantha Ennai Meettidavae
Ikamathil Innainthaarae
Tholaintha Ennai Serththidavae
Tholuvaththil Thontinaarae
En Paavam Yaavum Neekkidavae
Ippaarinil Avar Piranthaarae
Enakkaay Piranthaarae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 14 =