Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலக

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yesu Kiristhuvae Ulagathilae Lyrics In Tamil

1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே
கெட்டுப் போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே

2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க,
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர் ஜீவனை விட்டீர்

3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்;
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று

4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்;
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய் வெல்லப்பட்டதே

5. மா இராஜாவே, பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு,
உமது மொழியைக் கற்று,
அதை நெஞ்சிலே வைப்பேன், இயேசுவே

Yesu Kiristhuvae Ulagathilae Lyrics In English

1. Yesu Kiristhuvae Ulagathilae
Kettupponavarukkaana
Oliyum Uyirumaana
Ratchakar Neerae Yesu Kiristhuvae

2. Ennai Meetka Neer Jeevanai Vittir
Kuttaththai Ellaam Kulaikka,
Ennaith Theemaikku Maraikka
Enakkaaka Neer Jeevanai Vittir

3. Engal Meetpukku Lokath Thottaththu
Naalin Munnae Vaarththai Thantheer;
Kaalamaakaiyil Pirantheer
Paavikalukku Meetpunndaayitru

4. Vetri Vaentharae, Paavam Saapam Paey
Narakaththaiyum Jeyiththeer;
Naangal Vaala Neer Mariththeer;
Ummaal Thushdp Paey Vellappattathae

5. Maa Iraajaavae, Panivudanae
Thaevareerukkuk Geelppattu,
Umathu Moliyaik Kattu,
Athai Nenjilae Vaippaen, Yesuvae

Yesu Kiristhuvae Ulagathilae, Yesu Kiristhuvae Ulagathilae Song,

Yesu Kiristhuvae Ulagathilaey Lyrics In Tamil & English

1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே
கெட்டுப் போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே

Yesu Kiristhuvae Ulakaththilae
Kettupponavarukkaana
Oliyum Uyirumaana
Ratchakar Neerae Yesu Kiristhuvae

2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க,
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர் ஜீவனை விட்டீர்

Ennai Meetka Neer Jeevanai Vittir
Kuttaththai Ellaam Kulaikka,
Ennaith Theemaikku Maraikka
Enakkaaka Neer Jeevanai Vittir

3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்;
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று

Engal Meetpukku Lokath Thottaththu
Naalin Munnae Vaarththai Thantheer;
Kaalamaakaiyil Pirantheer
Paavikalukku Meetpunndaayitru

4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்;
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய் வெல்லப்பட்டதே

Vetri Vaentharae, Paavam Saapam Paey
Narakaththaiyum Jeyiththeer;
Naangal Vaala Neer Mariththeer;
Ummaal Thushdp Paey Vellappattathae

5. மா இராஜாவே, பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு,
உமது மொழியைக் கற்று,
அதை நெஞ்சிலே வைப்பேன், இயேசுவே

Maa Iraajaavae, Panivudanae
Thaevareerukkuk Geelppattu,
Umathu Moliyaik Kattu,
Athai Nenjilae Vaippaen, Yesuvae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =