Yesu Maga Rajanukku Intrum – ஏசு மகாராசனுக்கே இன்றும்

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 11 Apr 2020

Yesu Maga Rajanukku Intrum Lyrics In Tamil

ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே

மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே

1. சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர்
கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்

2. மாவிலையும் மரக்கிளையும் தரித்து வந்துமே
பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

3. காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச்
சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்

4. சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே
மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே

5. ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்
ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே

6. ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆ வேனே
தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்

Yesu Maga Rajanukku Intrum Lyrics In English

Yesu Makaaraasanukkae Intum Entum Jae

Meesurarkal Pottum Engal Eesanukku Jae Jae

1. Sinna Mari Yontaich Seedar Kondu Serththanar
Kanni Mari Makanaip Paalar Kaana Aekinaar

2. Maavilaiyum Marakkilaiyum Thariththu Vanthumae
Paaviyin Naesarukkavar Thaavi Viriththaar

3. Kaanariya Kootta Janam Kanndu Kaliththuch
Senamaaka Vasthiram Viriththuch Seviththaar

4. Solaikkili Kuyalinangal Soolnthu Paatiyae
Maalaiyittalpol Avarai Makilnthu Potravae

5. Eenthu Seti Kuruththukalai Eduththuk Kaikalil
Aenthi Nintu Aatippaatich Sentra Siruvarae

6. Aandavaruk Kaetta Mari Naanum Aa Vaenae
Thaandavam Aati Avarai Eendu Potruvaen

Watch Online

Yesu Maga Rajanukku Intrum MP3 Song

Yesu Maga Rajanukku Intrum Lyrics In Tamil & English

ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே

Yesu Makaaraasanukkae Intum Entum Jae

மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே

Meesurarkal Pottum Engal Eesanukku Jae Jae

1. சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர்
கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்

Sinna Mari Yontaich Seedar Kondu Serththanar
Kanni Mari Makanaip Paalar Kaana Aekinaar

2. மாவிலையும் மரக்கிளையும் தரித்து வந்துமே
பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

Maavilaiyum Marakkilaiyum Thariththu Vanthumae
Paaviyin Naesarukkavar Thaavi Viriththaar

3. காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச்
சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்

Kaanariya Kootta Janam Kanndu Kaliththuch
Senamaaka Vasthiram Viriththuch Seviththaar

4. சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே
மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே

Solaikkili Kuyalinangal Soolnthu Paatiyae
Maalaiyittalpol Avarai Makilnthu Potravae

5. ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்
ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே

Eenthu Seti Kuruththukalai Eduththuk Kaikalil
Aenthi Nintu Aatippaatich Sentra Siruvarae

6. ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆ வேனே
தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்

Aandavaruk Kaetta Mari Naanum Aa Vaenae
Thaandavam Aati Avarai Eendu Potruvaen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =