Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Yesu Raththam Vallamaiullathu Lyrics In Tamil
1. இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
விலையேரப்பெற்றது – 2
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் – 3
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் – 2
2. பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் – 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் – 2
3. பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் – 2
பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் – 2
Yesu Raththam Vallamaiullathu Lyrics In English
1. Yesuvin Raththam Vallamaiyullathu
Yesuvin Raththam Maenmaiyullathu
Yesuvin Raththam Parisuththamaanathu
Vilaiyaerappettathu – 2
Yesuvin Raththam Jeyam Jeyam – 3
Nam Yesuvin Raththam Jeyam Jeyam – 2
2. Paavaththai Pokkidum Yesuvin Raththam
Saapaththai Neekkidum Yesuvin Raththam – 2
Viyaathiyai Neekkidum Yesuvin Raththam
Viduthalai Thanthidum Yesuvin Raththam – 2
3. Paathaalam Ventridum Yesuvin Raththam
Paathukaaththidum Yesuvin Raththam – 2
Pelanai Thanthidum Yesuvin Raththam
Uyir Koduththidum Yesuvin Raththam – 2

Yesu Raththam Vallamaiullathu Lyrics In Tamil & English
1. இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
விலையேரப்பெற்றது – 2
Yesuvin Raththam Vallamaiyullathu
Yesuvin Raththam Maenmaiyullathu
Yesuvin Raththam Parisuththamaanathu
Vilaiyaerappettathu – 2
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் – 3
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் – 2
Yesuvin Raththam Jeyam Jeyam – 3
Nam Yesuvin Raththam Jeyam Jeyam – 2
2. பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் – 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் – 2
Paavaththai Pokkidum Yesuvin Raththam
Saapaththai Neekkidum Yesuvin Raththam – 2
Viyaathiyai Neekkidum Yesuvin Raththam
Viduthalai Thanthidum Yesuvin Raththam – 2
3. பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் – 2
பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் – 2
Paathaalam Ventridum Yesuvin Raththam
Paathukaaththidum Yesuvin Raththam – 2
Pelanai Thanthidum Yesuvin Raththam
Uyir Koduththidum Yesuvin Raththam – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,