Kartharin Pettagam Thol – கர்த்தரின் பெட்டகம் தோள்

Christava Padal Tamil
Artist: Fr. S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 42
Released on: 11 Feb 2024

Kartharin Pettagam Thol Lyrics In Tamil

கர்த்தரின் பெட்டகம் தோள் மேலே
கல்வாரி நாயகன் நமக்குள்ளே – 2

சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
சொல்லிடுவோம் சுவிசேஷம் – 2

1. யோர்தான் நதியும் விலகியது
பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால் – 2

2. தாகோன் விழுந்து நொருங்கியது
வல்லமை இழந்து உடைந்து போனது – 2
சாத்தானின் கிரியை மேல் ஜெயம் எடுப்போம்
சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் – 2

3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
நேர் வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி – 2
நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
நிரம்பிடுமே சந்தோஷத்தால் – 2

4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
மூன்று மாதங்கள் இருந்ததினால் – 2
கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார் – 2

Kartharin Pettagam Song Lyrics In English

Kartharin Pettagam Thozh Melae
Kalvaari Nayagan Namakullae – 2

Sumanthiduvom Yesuvin Naamam
Solliduvom Suvishesham – 2

1. Yordhaan Nadhiyum Vilagiyathu
Petti Sumantha Kaal Pattaudan – 2
Ericho Mathilgal Idinthu Vizhunthana
Ezhu Naal Oorvalam Vanthathanaal – 2

2. Thaagon Vizhunthu Norungiyathu
Vallamai Izhanthu Udainthu Ponathu – 2
Saathaanin Kiriyai Mel Jeyam Edupom
Sarva Vallavar Petti Sumapathaal – 2

3. Valapakkam Idapakkam Vilagaamalae
Nervazhi Nadathidum Kartharin Petti – 2
Nokki Paarkum Kangal Ellam
Nirambidume Santhoshathaal – 2

4. Obed Edomin Uraividathil
Moondru Maathangal Irundhathanaal – 2
Kartharo Veetai Aaseervathithaar
Undaana Anaithayum Peruga Seithaar – 2

Watch Online

Kartharin Pettagam Thol MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Fr. S. J. Berchmans
Back Vocals: Preethi Esther Emmanuel, Shobi Ashika, Jane Carolyn, Sharon Tiasha

A David Selvam Musical
Keys And Rhythm Programmed By David Selvam
Acoustic, Classical, And Electric Guitars: David Selvam
Solo Violin: David Selvam
Recorded At Berachah Studios, Chennai
Studio Assistant: Sasi Kumar
Mixed And Mastered By David Selvam
Video Animation & Designs By Jenikx

Kartharin Pettakam Thol Lyrics In Tamil & English

கர்த்தரின் பெட்டகம் தோள் மேலே
கல்வாரி நாயகன் நமக்குள்ளே – 2

Kartharin Pettagam Thozh Melae
Kalvaari Nayagan Namakullae – 2

சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
சொல்லிடுவோம் சுவிசேஷம் – 2

Sumanthiduvom Yesuvin Naamam
Solliduvom Suvishesham – 2

1. யோர்தான் நதியும் விலகியது
பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால் – 2

Yordhaan Nadhiyum Vilagiyathu
Petti Sumantha Kaal Pattaudan – 2
Ericho Mathilgal Idinthu Vizhunthana
Ezhu Naal Oorvalam Vanthathanaal – 2

2. தாகோன் விழுந்து நொருங்கியது
வல்லமை இழந்து உடைந்து போனது – 2
சாத்தானின் கிரியை மேல் ஜெயம் எடுப்போம்
சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் – 2

Thaagon Vizhunthu Norungiyathu
Vallamai Izhanthu Udainthu Ponathu – 2
Saathaanin Kiriyai Mel Jeyam Edupom
Sarva Vallavar Petti Sumapathaal – 2

3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
நேர் வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி – 2
நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
நிரம்பிடுமே சந்தோஷத்தால் – 2

Valapakkam Idapakkam Vilagaamalae
Nervazhi Nadathidum Kartharin Petti – 2
Nokki Paarkum Kangal Ellam
Nirambidume Santhoshathaal – 2

4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
மூன்று மாதங்கள் இருந்ததினால் – 2
கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார் – 2

Obed Edomin Uraividathil
Moondru Maathangal Irundhathanaal – 2
Kartharo Veetai Aaseervathithaar
Undaana Anaithayum Peruga Seithaar – 2

Song Description:
jebathotta jeyageethangal lyrics, jabathota jaya geethangal, berchmans, Christava Padal Tamil, jaba thota jaya geethangal, Lucas Sekar Songs, fr berchmans, Christava Padalgal Tamil,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =