Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Vaanam Umathu Singasanam Lyrics In Tamil
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி – 2
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே – 2
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!
1. சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே – 2
2. பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே கூடாத காரியம் இல்லை – 2
Vaanam Umathu Singasanam Lyrics In English
Vaanam Umathu Singaasanam Poomi Umathu Paathapati – 2
Vaanaathi Vaanangal Kollaatha Thaevanae – 2
Sthothram Umakku Sthothram
Sthothram Umakku Sthothram!
1. Saruvaththaiyum Pataiththa Thaevanae
Sarva Valla Iraajaathi Raajanae Enmael
Kannvaiththu Aalosanai Solli
Ennaalum Nadaththidum Nalaayanae – 2
2. Parisuththarkal Pottum Thaevanae
Paraloka Iraajaathi Raajanae
Neer Solla Aakum Kattalaiyida Nirkum
Ummaalae Koodaatha Kaariyam Illai – 2
Vaanam Umathu Singasanam Lyrics In Tamil & English
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி – 2
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே – 2
Sthothram Umakku Sthothram
Sthothram Umakku Sthothram!
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!
Vaanam Umathu Singaasanam Poomi Umathu Paathapati – 2
Vaanaathi Vaanangal Kollaatha Thaevanae – 2
1. சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே – 2
Saruvaththaiyum Pataiththa Thaevanae
Sarva Valla Iraajaathi Raajanae Enmael
Kannvaiththu Aalosanai Solli
Ennaalum Nadaththidum Nalaayanae – 2
2. பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே கூடாத காரியம் இல்லை – 2
Parisuththarkal Pottum Thaevanae
Paraloka Iraajaathi Raajanae
Neer Solla Aakum Kattalaiyida Nirkum
Ummaalae Koodaatha Kaariyam Illai – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,