Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Blessing TV Songs
Released on: 21 Feb 2024
Kaunakara Deva Irangi Lyrics In Tamil
(பல்லவி)
கருணாகர தேவா, இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் கா வா.
(அனுபல்லவி)
இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக
(கருணாகர…)
(சரணங்கள்)
1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து;
நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி
நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி
(கருணாகர…)
2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து, நிலை புரிந்து,
சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து,
தூதர் காவல் நிறைந்து, துணையாய் என்னோடிருந்து
(கருணாகர…)
3. தாதா, அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே, என்னைத்
தாங்குவதார் பின்னை, சார்வன் நின்னை;
வேதா, நான் உன் தொண்டு வினைஞன் என் நிலை கண்டு,
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தணைத்துக்கொண்டு
(கருணாகர…)
4. தீய எண்ணங்கள் பாற, திகில் கனவுகள் மாறத்,
திவ்ய சிந்தை உள் ஊற, ஸ்திரம் ஏறக்,
காயம் உயிரும் கூடக், கருத்துன்னோ டுறவாடக்,
காலை நல்லறம் நாடக், கரிசித்துன் துதி பாட
(கருணாகர…)
Kaunakara Deva Irangi Lyrics In English
Kaunakara Deva Irangi Inthak
Kangulil Enaik Kaavaa
Irulaethum Anukaamal Iravilum Pakalpola
Entrum Prakaasamaaka Ilangum Maathiriyaeka
Sentra Pakalil Kaaththuch Ser Vipaththukal Neeththuch
Serththaiyae Vali Paarththuth Thikil Theerththu
Nanti Yatharkuth Thuthi Navilvan Nee En Kathi
Naadum En Athipathi Namaskaaram Unakkathi
Niththiraiyil Utpukunthu Saththurup Pasaasu Vanthu
Nerungaamal Nee Elunthu Nilai Purinthu
Suththa Nenjadamainthu Thoonga Nal Thuyil Thanthu
Thoothar Kaaval Nirainthu Thunnaiyaay Ennotirunthu
Thaathaa Anntinaen Unnaith Thanjam Neeyae Ennaith
Thaanguvathaar Pinnai Saarvan Ninnai
Vaethaa Naan Un Thondu Vinainjan Ennilai Kandu
Meenndum Settaikal Vindu Vilakaa Thanaiththuk Kondu
Theeya Ennangal Paara Thikil Kanavukal Maarath
Thivya Sinthai Ul Oora Sthiram Aerak
Kaayam Uyirum Koodak Karuththuno Duravaadak
Kaalai Nallaram Naadak Karisiththun Thuthi Paada
Watch Online
Kaunakara Deva Irangi MP3 Song
Kaunakara Deva Irangi Lyrics In Tamil & English

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,