Unnatharin Maraivil Vallavarin – உன்னதரின் மறைவில்

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 23 Oct 2023

Unnatharin Maraivil Vallavarin Lyrics In Tamil

உன்னதரின் மறைவில் வல்லவரின் நிழலில் – 2
என்றும் தங்கிடுவேன் – நான்
ஜெயிப்பேன் உலகத்தை
ஆமென் ஆமென் அல்லேலூயா – 6

1. கர்த்தாவே நீர் எந்தன் அடைக்கலம்
என் கோட்டை என் தேவன் – 2 – நான்
நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்
அவர் என்னை காத்திடுவார் – 2

2. வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாமல் காப்பார் – 2
பொல்லாப்பு எனக்கு நேரிடாதபடி
பாதுகாப்பு அளிப்பார் – 2

3. வலுசர்ப்பத்தை பாலசிங்கத்தை
மிதித்தே நான் நடந்திடுவேன் – 2
சாத்தானை எந்தன் கால்களின் கீழே
நசுக்கிப் போட்டிடுவார் – 2

4. நீடித்த நாட்களால் என்னை
திருப்தியாக்குவார் – 2
குடும்பத்தில் உள்ள அனைவரையும்
இரட்சித்திடுவார் – 2

Unnatharin Maraivil Vallavarin Lyrics In English

Unnatharin Maraivil Vallavarin Nizhalil -2
Entrum Thangkituvaen – Naan
Jeyippaen Ulakaththai
Aamen Aamen Allaeluuyaa – 6

1. Karththaavae Neer Enthan Ataikkalam
En Koattai En Thaevan – 2 – Naan
Nampiyirukkiravar Entru Solluvaen
Avar Ennai Kaaththituvaar – 2

2. Vaathai Enthan Kudaaraththai
Anukaamal Kaappaar – 2
Pollaappu Enakku Naeridaathapati
Paathukaappu Alippaar – 2

3. Valucharppaththai Paalachingkaththai
Mithiththae Naan Nadanthituvaen – 2
Chaaththaanai Enhthan Kaalkalin Kizhae
Nachukkip Pottituvaar – 2

4. Nitiththa Naatkalaal Ennai
Thirupthiyaakkuvaar – 2
Kutumpaththil Ulla Anaivaraiyum
Iratchiththituvaar – 2

Watch Online

Unnatharin Maraivil Vallavarin MP3 Song

Unnatharen Maraivil Vallavarin Lyrics In Tamil & English

உன்னதரின் மறைவில் வல்லவரின் நிழலில் -2
என்றும் தங்கிடுவேன் – நான்
ஜெயிப்பேன் உலகத்தை
ஆமென் ஆமென் அல்லேலூயா – 6

Unnatharin Maraivil Vallavarin Nizhalil -2
Entrum Thangkituvaen – Naan
Jeyippaen Ulakaththai
Aamen Aamen Allaeluuyaa – 6

1. கர்த்தாவே நீர் எந்தன் அடைக்கலம்
என் கோட்டை என் தேவன் – 2 – நான்
நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்
அவர் என்னை காத்திடுவார் – 2

Karththaavae Neer Enthan Ataikkalam
En Koattai En Thaevan – 2 – Naan
Nampiyirukkiravar Entru Solluvaen
Avar Ennai Kaaththituvaar – 2

2. வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாமல் காப்பார் – 2
பொல்லாப்பு எனக்கு நேரிடாதபடி
பாதுகாப்பு அளிப்பார் – 2

Vaathai Enthan Kudaaraththai
Anukaamal Kaappaar – 2
Pollaappu Enakku Naeridaathapati
Paathukaappu Alippaar – 2

3. வலுசர்ப்பத்தை பாலசிங்கத்தை
மிதித்தே நான் நடந்திடுவேன் – 2
சாத்தானை எந்தன் கால்களின் கீழே
நசுக்கிப் போட்டிடுவார் – 2

Valucharppaththai Paalachingkaththai
Mithiththae Naan Nadanthituvaen – 2
Chaaththaanai Enhthan Kaalkalin Kizhae
Nachukkip Pottituvaar – 2

4. நீடித்த நாட்களால் என்னை
திருப்தியாக்குவார் – 2
குடும்பத்தில் உள்ள அனைவரையும்
இரட்சித்திடுவார் – 2

Nitiththa Naatkalaal Ennai
Thirupthiyaakkuvaar – 2
Kutumpaththil Ulla Anaivaraiyum
Iratchiththituvaar – 2

Unnatharin Maraivil Vallavarin, Unnatharin Maraivil Vallavarin Lyrics,

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =