Vetha Puththagame Vetha – வேத புத்தகமே வேத

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 6 Oct 2023

Vetha Puththagame Vetha Lyrics In Tamil

வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே

1. பேதைகளின் ஞானமே,
பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே,
பாக்யர் விரும்புந் தேனே!

2. என்னை எனக்குக் காட்டி
என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்
போகும் வழி சொல்வாயே

3. துன்பகாலம் ஆறுதல்
உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்
என்றும் நம்பின பேர்க்கே

4. பன்னிரு மாதங்களும்
பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர்
உயர்கதி சேர்ந்திடுவார்

Vetha Puththagame Vetha Lyrics In English

Vaetha Puththakamae, Vaetha Puththakamae,
Vaetha Puththakamae, Vilai Petta Selvam Neeyae.

1. Paethaikalin Njaanamae,
Periya Thiraviyamae,
Paathaikku Naltheepamae,
Paakyar Virumpun Thaenae!

2. Ennai Enakkuk Kaatti
En Nilaimaiyai Maattip,
Ponnulakaththaik Kaattip
Pokum Vali Solvaayae

3. Thunpakaalam Aaruthal
Unnaalvarum Nisamae
Inpamaakunj Saaventay
Entrum Nampina Paerkkae

4. Panniru Maathangalum
Pariththunnnalaam Unkani;
Unnaith Thiyaanippavar
Uyarkathi Sernthiduvaar

Watch Online

Vetha Puththagame Vetha MP3 Song

Vetha Puththagame Vetha Lyrics In Tamil & English

வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே

Vaetha Puththakamae, Vaetha Puththakamae,
Vaetha Puththakamae, Vilai Petta Selvam Neeyae.

1. பேதைகளின் ஞானமே,
பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே,
பாக்யர் விரும்புந் தேனே!

Paethaikalin Njaanamae,
Periya Thiraviyamae,
Paathaikku Naltheepamae,
Paakyar Virumpun Thaenae!

2. என்னை எனக்குக் காட்டி
என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்
போகும் வழி சொல்வாயே

Ennai Enakkuk Kaatti
En Nilaimaiyai Maattip,
Ponnulakaththaik Kaattip
Pokum Vali Solvaayae

3. துன்பகாலம் ஆறுதல்
உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்
என்றும் நம்பின பேர்க்கே

Thunpakaalam Aaruthal
Unnaalvarum Nisamae
Inpamaakunj Saaventay
Entrum Nampina Paerkkae

4. பன்னிரு மாதங்களும்
பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர்
உயர்கதி சேர்ந்திடுவார்

Panniru Maathangalum
Pariththunnnalaam Unkani;
Unnaith Thiyaanippavar
Uyarkathi Sernthiduvaar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =