Yesu Ennum Naamam Lyrics In Tamil
இயேசு என்னும் நாமம்
என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல,
எல்லாம் நடக்கும் – 2
இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா
1. மனிதர் மீட்படைய,
வேறொரு நாமமில்லை – 2
வானத்தின் கீலெங்கும்,
பூமியின் மேலெங்கும் – 2
2. பர்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வையடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான் – 2
3. குஸ்டரோகி பத்துபேர்,
சத்தமாய் கூப்பிட்டாகள் – 2
போகும் வழியிலே
சுகமாய் சென்றார்கள் – 2
(ஒருவன் திரும்பி வந்து,
Thank You Thank You சொன்னான்)
4. லேகியான் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான் – 2
ஆராயிரம் பிசாசுகள்,
அடியோடு அழிந்தன – 2
5. பிறவியிலே முடவன்
பெயர்! சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான், துதித்தான்,
ஆலயத்திற்குள் நுலைந்தான் – 2
Yesu Ennum Naamam Lyrics In English
Yesu Ennum Naamam
Endrum Namathu Naavil
Solla Solla Ellaam Nadakkum – 2
Yesaiyyaa Yesaiyyaa
Yesaiyyaa Yesaiyyaa
1. Manithar Meetpadaiya
Vaeroru Naamamillai – 2
Vaanathin Kezhengum
Boomiyin Maelengum – 2
2. Parthimeyu Koopittaan
Yesuvae Irangum Endraan – 2
Paarvaiyadainthaan
Yesuvai Pin Thodarthaan – 2
3. Kushtaroogi Pathupaer,
Sathamaai Kupittaargal – 2
Pogum Vazhiyil
Sugamaai Sendraargal-2
(Oruvan Thirumbi Vanthu,
Thank You Thank You Sonnaan)
4. Laegiyon Oodi Vanthaan
Yesuvae Endrazhaithaan – 2
Aairaayiram Pisaasugal,
Adiyodu Azhithana – 2
5. Piraviyilaeye Mudan
Peyar Sonnathaal Nadanthaan – 2
Guthithaan Thuthithaan
Aalayathil Nuzhainthaan – 2
Yesu Ennum Naamam MP3 Song
Yesu Ennum Naamam Lyrics In Tamil & English
இயேசு என்னும் நாமம்
என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல,
எல்லாம் நடக்கும் – 2
Yesu Ennum Naamam
Endrum Namathu Naavil
Solla Solla Ellaam Nadakkum – 2
இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா
Yesaiyyaa Yesaiyyaa
Yesaiyyaa Yesaiyyaa
1. மனிதர் மீட்படைய,
வேறொரு நாமமில்லை – 2
வானத்தின் கீலெங்கும்,
பூமியின் மேலெங்கும் – 2
Manithar Meetpadaiya
Vaeroru Naamamillai – 2
Vaanathin Kezhengum
Boomiyin Maelengum – 2
2. பர்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வையடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான் – 2
Parthimeyu Koopittaan
Yesuvae Irangum Endraan – 2
Paarvaiyadainthaan
Yesuvai Pin Thodarthaan – 2
3. குஸ்டரோகி பத்துபேர்,
சத்தமாய் கூப்பிட்டாகள் – 2
போகும் வழியிலே
சுகமாய் சென்றார்கள் – 2
Kushtaroogi Pathupaer,
Sathamaai Kupittaargal – 2
Pogum Vazhiyil
Sugamaai Sendraargal-2
(ஒருவன் திரும்பி வந்து,
Thank You Thank You சொன்னான்)
(Oruvan Thirumbi Vanthu,
Thank You Thank You Sonnaan)
4. லேகியான் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான் – 2
ஆராயிரம் பிசாசுகள்,
அடியோடு அழிந்தன – 2
Laegiyon Oodi Vanthaan
Yesuvae Endrazhaithaan – 2
Aairaayiram Pisaasugal,
Adiyodu Azhithana – 2
5. பிறவியிலே முடவன்
பெயர்! சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான், துதித்தான்,
ஆலயத்திற்குள் நுலைந்தான் – 2
Piraviyilaeye Mudan
Peyar Sonnathaal Nadanthaan – 2
Guthithaan Thuthithaan
Aalayathil Nuzhainthaan – 2