Yesuvae Dhaveedhin Kumaranae – இயேசுவே தாவீதின்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Ellam Aagum Vol 1

Yesuvae Dhaveedhin Kumaranae Lyrics In Tamil

1. இயேசுவே தாவீதின் குமாரனே
இறங்கிடும் எனக்கு இறங்கிடும் – 2
நீர் வந்தால் போதும்
என் வாழ்க்கை மாறும் – 2
இறங்கிடும் எனக்கு இறங்கிடும்
திறந்திடும் கண்கள் திறந்திடும் – 2

2. இயேசுவே சர்வ வல்லவரே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே – 2
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்க்கை மாறும்
இறங்கிடும் எனக்கு இறங்கிடும்
மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்

விசுவாசத்தாலே எல்லாம் மாறும்
விசுவாசத்தாலே அற்புதங்கள் நடக்கும் – 2

விசுவாசத்தாலே என் வாழ்க்கை மாறும்
விசுவாசத்தாலே என் கண்கள் திறக்கும்
நானும் உம்மை விசுவாசிக்கின்றேன்
விசுவாசத்தாலே தினம் மகிமை காண்பேன்
விசுவாசத்தாலே எல்லாம் மாறும்
விசுவாசத்தாலே அற்புதங்கள் நடக்கும் – 2

Yesuvae Dhaveedhin Kumaranae Lyrics In English

1. Yesuvae Dhaveedhin Kumaranae
Erangidum Enakku Erangidum – 2
Neer Vandhaal Podhum
En Vaazhkkai Maarum – 2
Erangidum Enakku Erangidum
Thiranthidum Kangal Thiranthidum – 2

2. Yesuvae Sarva Vallavarae
Ummaal Koodaathathu Ondrumillaiyae – 2
Oru Vaarthai Podhum
En Vazhkkai Maarum
Erangidum Enakku Erangidum
Maattridum En Vazhvai Maattridum

Visuvaasathaalae Ellam Maarum
Visuvaasathaalae Arpudhangal Nadakkum – 2

Visuvaasathaalae En Vazhkkai Maarum Vaasathaa
Visuvaasathaalae En Kangal Thirakkum
Naanum Ummai Visuvaasikkiraen
Visuvaasathaalae Thinam Magimai Kaanbaen
Visuvaasathaalae Ellam Maarum
Visuvaasathaalae Arpudhangal Nadakkum – 2

Yesuvae Dhaveedhin Kumaranae, Yesuvae Dhaveedhin Kumaranae Song,

Yesuvae Dhaveedhin Kumaranae Lyrics In Tamil & English

1. இயேசுவே தாவீதின் குமாரனே
இறங்கிடும் எனக்கு இறங்கிடும் – 2
நீர் வந்தால் போதும்
என் வாழ்க்கை மாறும் – 2
இறங்கிடும் எனக்கு இறங்கிடும்
திறந்திடும் கண்கள் திறந்திடும் – 2

Yesuvae Dhaaveedhin Kumaaranae
Erangidum Enakku Erangidum – 2
Neer Vandhaal Podhum
En Vaazhkkai Maarum – 2
Erangidum Enakku Erangidum
Thiranthidum Kangal Thiranthidum – 2

2. இயேசுவே சர்வ வல்லவரே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே – 2
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்க்கை மாறும்
இறங்கிடும் எனக்கு இறங்கிடும்
மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்

Yesuvae Sarva Vallavarae
Ummaal Koodaathathu Ondrumillaiyae – 2
Oru Vaarthai Podhum
En Vazhkkai Maarum
Erangidum Enakku Erangidum
Maattridum En Vazhvai Maattridum

விசுவாசத்தாலே எல்லாம் மாறும்
விசுவாசத்தாலே அற்புதங்கள் நடக்கும் – 2

Visuvaasathaalae Ellam Maarum
Visuvaasathaalae Arpudhangal Nadakkum – 2

விசுவாசத்தாலே என் வாழ்க்கை மாறும்
விசுவாசத்தாலே என் கண்கள் திறக்கும்
நானும் உம்மை விசுவாசிக்கின்றேன்
விசுவாசத்தாலே தினம் மகிமை காண்பேன்
விசுவாசத்தாலே எல்லாம் மாறும்
விசுவாசத்தாலே அற்புதங்கள் நடக்கும் – 2

Visuvaasathaalae En Vazhkkai Maarum Vaasathaa
Visuvaasathaalae En Kangal Thirakkum
Naanum Ummai Visuvaasikkiraen
Visuvaasathaalae Thinam Magimai Kaanbaen
Visuvaasathaalae Ellam Maarum
Visuvaasathaalae Arpudhangal Nadakkum – 2

Song Description:
Tamil Worship Songs, Telugu Jesus Songs,New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =