Athiyile Varthai Neere Lyrics – ஆதியிலே வார்த்தை நீரே

Tamil Gospel Songs
Artist: Jerushan Amos
Album: Tamil Solo Songs

Athiyile Varthai Neere Lyrics In Tamil

1. ஆதியிலே வார்த்தை நீரே உன்னத தேவன் நீரே
உம் படைப்பினில் காணா உம் மகிமை
கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம்

இது அழகின் நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

2. பரத்திலே பாவி என்னை சேர்க்க
பரனே எனக்காய் வந்தீரே
என் பாவம் பார்க்கிலும் உம் அன்பு பெரியது
எதுவும் எம்மை பிரிக்காதே

இது அற்புத நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

மரணத்தை ஜெயித்தீர் திரை சீலையை கிழித்தீர்
பாவத்தின் வேலையை நீர் முறித்தீர்
பரலோகம் முழங்கும் உம் துதிப்பாடும்
என் தேவனே உயிர்தெழுந்தீர்
உம்மை போல் யாரும் எங்குமே இல்லை
இன்றும் என்றும் நீரே ராஜா
ராஜ்ஜியம் உமது மகிமை உமது
எல்லா நாமத்திலும் மேலானவர்

இது வல்லமையின் நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

Athiyile Varthai Neerae Lyrics In English

1. Athiyile Varthai Neere
Unnatha Thevan Neere
Um Padaipinil Kaana Um Mahimai
Kriathuvil Inru Naam Kandom

Ithu Alahiya Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

2. Parathile Paavi Enai Serka
Parane Enakai Vantheere
En Paawam Parkilum Um Anpu Periyathu
Ethuvum Emmai Pirikkathe

Ithu Atputha Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

Maranathai Jeyitheer Thirai Seelayai Kilitheer
Paavathin Vaerai Neer Muritheer
Paralogam Mulankum Um Thuthi Paadum
En Thevane Uyirtheluntheer
Ummai Pola Yaruum Enkume Illai
Indum Endrum Neere Raja
Rajjiyam Umathe Maanidam Umathe
Ella Naamathilum Melanavar

Ithu Vallamayin Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

Watch Online

Athiyile Varthai Neere Lyrics,

Athiyilae Varthai Neerae Lyrics In Tamil & English

1. ஆதியிலே வார்த்தை நீரே உன்னத தேவன் நீரே
உம் படைப்பினில் காணா உம் மகிமை
கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம்

Athiyile Varthai Neere
Unnatha Thevan Neere
Um Padaipinil Kaana Um Mahimai
Kriathuvil Inru Naam Kandom

இது அழகின் நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

Ithu Alahiya Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

2. பரத்திலே பாவி என்னை சேர்க்க
பரனே எனக்காய் வந்தீரே
என் பாவம் பார்க்கிலும் உம் அன்பு பெரியது
எதுவும் எம்மை பிரிக்காதே

Parathile Paavi Enai Serka
Parane Enakai Vantheere
En Paawam Parkilum Um Anpu Periyathu
Ethuvum Emmai Pirikkathe

இது அற்புத நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

Ithu Atputha Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

மரணத்தை ஜெயித்தீர் திரை சீலையை கிழித்தீர்
பாவத்தின் வேலையை நீர் முறித்தீர்
பரலோகம் முழங்கும் உம் துதிப்பாடும்
என் தேவனே உயிர்தெழுந்தீர்
உம்மை போல் யாரும் எங்குமே இல்லை
இன்றும் என்றும் நீரே ராஜா
ராஜ்ஜியம் உமது மகிமை உமது
எல்லா நாமத்திலும் மேலானவர்

Maranathai Jeyitheer Thirai Seelayai Kilitheer
Paavathin Vaerai Neer Muritheer
Paralogam Mulankum Um Thuthi Paadum
En Thevane Uyirtheluntheer
Ummai Pola Yaruum Enkume Illai
Indum Endrum Neere Raja
Rajjiyam Umathe Maanidam Umathe
Ella Naamathilum Melanavar

இது வல்லமையின் நாமமே – 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே இயேசுவின் நாமம்

Ithu Vallamayin Naamame – 2
Yesu Raaja Naamam Maenmaiyae
Ithu Alahiya Namame Eedu Inaiyilaye
Ithu Alahiya Namae Yesuvin Naamam

Athiyile Varthai Neere Lyrics,

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs, Tamil Bible.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 5 =