Belathinaalum Alla Song Lyrics – பெலத்தினாலும் அல்ல

Tamil Gospel Songs
Artist: Santhosh Jeyakaran
Album: Tamil Christian Songs 2019
Released on: 16 Jul 2019

Belathinaalum Alla Song Lyrics In Tamil

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

1. ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

2. சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

3. ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

4. யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

5. ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே

Belathinaalum Alla Lyrics In English

Belathinaalum Alla Paraakiramum Alla
Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum
Aagum Ellam Aagum Deva Aaviyinaal Aagum

1. Oru Siriya Koolaankallum Goliyathai Veezhthume
Ularntha Elumbum Uyiradainthu Senai Thiralaai Ezhumbume

Belathinaalum Alla Paraakiramum Alla
Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum

2. Singa Kebiyil Irunthaalum Entha Theengum Nerungaathe
Saavukethuvana Ethuvum Undum Setham Irukaathe

3. Ainthu Appam Rendu Meen Aiyaayiram Perai Poshikkumay
Vanaanthirathil Devar Unnum Manna Namakku Kidaikumay

4. Yorthaan Nathiyil Kuzhithe Kushtarogam Soshtham Aaghidumay
Umil Neerin Setrinaale Kangal Paarvai Adaithidumay

5. Aarparithe Erigovin Mathilgal Idinthu Vilunthidumay
Kai Vuyartha Ethirigalai Yutha Senai Merkollumay

Watch Online

Belathinaalum Alla MP3 Song

Belathinalum Alla Parakiramum Lyrics In Tamil & English

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

Belathinaalum Alla Paraakiramum Alla
Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum
Aagum Ellam Aagum Deva Aaviyinaal Aagum

1. ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

Oru Siriya Koolaankallum Goliyathai Veezhthume
Ularntha Elumbum Uyiradainthu Senai Thiralaai Ezhumbume

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

Belathinaalum Alla Paraakiramum Alla
Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum

2. சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

Singa Kebiyil Irunthaalum Entha Theengum Nerungaathe
Saavukethuvana Ethuvum Undum Setham Irukaathe

3. ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

Ainthu Appam Rendu Meen Aiyaayiram Perai Poshikkumay
Vanaanthirathil Devar Unnum Manna Namakku Kidaikumay

4. யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

Yorthaan Nathiyil Kuzhithe Kushtarogam Soshtham Aaghidumay
Umil Neerin Setrinaale Kangal Paarvai Adaithidumay

5. ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே

Aarparithe Erigovin Mathilgal Idinthu Vilunthidumay
Kai Vuyartha Ethirigalai Yutha Senai Merkollumay

Belathinaalum Alla Song Lyrics,
Belathinaalum Alla Song Lyrics - பெலத்தினாலும் அல்ல 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =