En Aathuma Sornthu Pona – என் ஆத்தும சோர்ந்து போன

Tamil Gospel Songs
Artist: Jerushan Amos
Album: Tamil Solo Songs

En Aathuma Sornthu Pona Lyrics In Tamil

என் ஆத்தும சோர்ந்து போன நேரம்
சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் வந்து
நான் உமக்காக காத்திருப்பேன்

உயர்த்தினீர் கன்மலை மேல் நான் நின்றேன்
உயர்த்தினீர் அலைக்கடலில் நடந்தேன்
உம் தோளில் சாய்ந்து புது பெலன் பெற்றேன்
உயர்த்தினீர் தகுதியில்லா என்னை

நீர் இல்லாம ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாமே
உம்மையே நான் என்றும் பற்றி கொள்வேன்
பாவத்தை நான் விட்டு விலகி சென்று
உமக்காக நான் என்றென்றும் வாழ்வேன்

நீர் இங்கே அசைவாடுகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே கிரியை செய்கிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

வழி சொன்னவர் அற்புதம் செய்பவர்
வாக்கு மாறாதவர் இருளில் வெளிச்சமே
என் தேவன் அதுவே நீர் அல்லோ

இனி நான் எதற்கும் அடிமை இல்லையே
இயேசுவின் பிள்ளை நான்

En Aathuma Sornthu Pona Song Lyrics In English

En Aathuma Sornthu Pona Neram
Sothanaigal Ennai Soolnthalum
Mounamai Um Pirasanathil Vanthu
Naan Umakkaka Kaathirupen

Uyarthineer Kanmalai Mel Naan Nindren
Uyarthineer Alaikadalil Nadanthen
Um Tholil Sainthu Puthu Belan Petren
Uyarthineer Thakuthiyilla Ennai

Neer Illama Oru Vaalkai Enaku Vendame
Ummaye Naan Endrum Patri Kolven
Pawathai Naan Vittu Vilaki Sentru
Umakaaka Naan Endrendrum Vaalvena

Neer Inke Asaivaadukireer
Aarathipen Naan Aarathipen
Neer Inke Kiriyai Seikireer
Aarathipen Naan Arathipen

Vali Sonnavar Arputham Seipavar
Vaakku Maarathavar Irulil Velichame
En Devan Athuve Neer Allo

Ini Naan Ethatkum Adimai Illaye
Yesuvin Pillai Naan

Watch Online

En Aathuma Sornthu Pona,

En Aadhuma Sorndhu Pona Lyrics In Tamil & English

என் ஆத்தும சோர்ந்து போன நேரம்
சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் வந்து
நான் உமக்காக காத்திருப்பேன்

En Aathuma Sornthu Pona Neram
Sothanaigal Ennai Soolnthalum
Mounamai Um Pirasanathil Vanthu
Naan Umakkaka Kaathirupen

உயர்த்தினீர் கன்மலை மேல் நான் நின்றேன்
உயர்த்தினீர் அலைக்கடலில் நடந்தேன்
உம் தோளில் சாய்ந்து புது பெலன் பெற்றேன்
உயர்த்தினீர் தகுதியில்லா என்னை

Uyarthineer Kanmalai Mel Naan Nindren
Uyarthineer Alaikadalil Nadanthen
Um Tholil Sainthu Puthu Belan Petren
Uyarthineer Thakuthiyilla Ennai

நீர் இல்லாம ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாமே
உம்மையே நான் என்றும் பற்றி கொள்வேன்
பாவத்தை நான் விட்டு விலகி சென்று
உமக்காக நான் என்றென்றும் வாழ்வேன்

Neer Illama Oru Vaalkai Enaku Vendame
Ummaye Naan Endrum Patri Kolven
Pawathai Naan Vittu Vilaki Sentru
Umakaaka Naan Endrendrum Vaalvena

நீர் இங்கே அசைவாடுகிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
நீர் இங்கே கிரியை செய்கிறீர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

Neer Inke Asaivaadukireer
Aarathipen Naan Aarathipen
Neer Inke Kiriyai Seikireer
Aarathipen Naan Arathipen

வழி சொன்னவர் அற்புதம் செய்பவர்
வாக்கு மாறாதவர் இருளில் வெளிச்சமே
என் தேவன் அதுவே நீர் அல்லோ

Vali Sonnavar Arputham Seipavar
Vaakku Maarathavar Irulil Velichame
En Devan Athuve Neer Allo

இனி நான் எதற்கும் அடிமை இல்லையே
இயேசுவின் பிள்ளை நான்

Ini Naan Ethatkum Adimai Illaye
Yesuvin Pillai Naan

En Aathuma Sornthu Pona,

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Tamil Bible, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =