என்னோடு நீர் சொன்ன – Ennodu Neer Sonna Varthaigalai

Tamil Gospel Songs
Artist: Johnsam Joyson
Album: Tamil Christian Songs 2024
Released on: 15 May 2024

Ennodu Neer Sonna Varthaigalai Lyrics In Tamil

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 2

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 1

1. நீர் அனுப்பின வார்த்தைகள் ஒருபோதும்
வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே – 2

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 1

2. நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றினீர் – 2

Song Info:

தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. யோபு 33 : 14

இந்த பாடல் எங்கள் சாட்சி. தேவன் ஒருவிசை ஒரு வார்த்தை தந்து நம்ப வைத்தார் என்றால் நிச்சயம் அது அவர் நிறைவேறும்படி குறித்திட்ட நாளில் சொன்னதுபோல நிறைவேறும். இன்று நாங்கள் குடும்பமாய் அதற்கு சாட்சியாக இருக்கிறோம்.

தேவன் எங்களுக்கு வாக்குப்பண்ணினது மூன்று பிள்ளைகளை கொடுப்பேன் என்று, ஆனால் வருஷம் தாமதமானதால் நாங்கள் ஜெபித்தது ஒரு குழந்தையாவது தாரும் ஆண்டவரே என்று. வார்த்தை சொன்னவர் மனிதனல்ல அவர் சர்வ வல்லவர் ஆனதால் அவர் குறித்த காலத்தில் கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் வார்த்தையை நிறைவேற்றினார்.

வார்த்தையை பிடித்து காத்திருக்கிறவர்கள் இந்த பாடலை விசுவாசத்தோடு பாடுங்கள், நம்பிக்கையோடே காத்திருங்கள், குறித்த காலத்தில் சொன்னதை சொன்னதுபோல நிறைவேற்றி உங்களையும் கர்த்தர் சாட்சியாய் நிறுத்துவாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

Once God has spoken a word, He will never forget it or change it. (Job 33:14)

This song serves as our testament to GOD’s unwavering faithfulness in HIS promises. When HE speaks a WORD and instills belief in us, HE remains steadfast, never altering HIS WORD, and fulfilling it in HIS perfect timing. Today, as a family, we stand as living proof of this truth.

Initially, GOD promised us three babies, but as years passed, our prayers changed, longing for at least one child. Despite our changing prayers and expectations, HE remained unchanged. As the Almighty, HE fulfilled HIS promise in HIS appointed time.

To those who cling to HIS promises and wait, sing this song with Faith and continue waiting in HIS presence. In due time, HE will fulfill what HE has spoken, and you too will stand as a living testimony. GOD will surely bless you!

Ennodu Neer Sonna Lyrics In English

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 2

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 1

1. Neer Anupina Varthaigal Orupothum
Verumaiyai Ummidam Thirumbidathe
Yesuvae Neer Sonna Varthaigal Ellam
Um Viruppathai Niraivetrumae – 2

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 1

2. Neer Poi Varthai Sollida
Manathum Marida Manithan Allavae
Yesuvae Neer Sonna Vaarthaigal Ellam
Thavaraamal Niraivaerumae

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetrineer – 2

Watch Online

Ennodu Neer Sonna Varthaigalai MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Davidsam Joyson
Music Produced & Arranged By Sam Jebastin
Guitars By Keba Jeremiah
Rhythm Programming By Arjun Vasanth
Dilruba : Saroja
Backing Vocals Jack Thaya And Adeline Vr
Vocal Recorded At Waveline Digi By Ben
Mix And Mastering By Avinash Sathish
Dop : Jones Wellington
Poster Design By Jinu

Video Featuring
Keys – Benil
Rhythm – Subin
Guitar – Suvi Dharshan
Special Thanks To Sis Subi Albert Family

Ennotu Neer Sonna Lyrics In Tamil & English

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 2

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 2

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 1

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 1

1. நீர் அனுப்பின வார்த்தைகள் ஒருபோதும்
வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே – 2

Neer Anupina Varthaigal Orupothum
Verumaiyai Ummidam Thirumbidathe
Yesuvae Neer Sonna Varthaigal Ellam
Um Viruppathai Niraivetrumae – 2

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் – 1

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer – 1

2. நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே

Neer Poi Varthai Sollida
Manathum Marida Manithan Allavae
Yesuvae Neer Sonna Vaarthaigal Ellam
Thavaraamal Niraivaerumae

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ? – 2
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் – 2

Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero? – 2
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer – 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றினீர் – 2

Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetrineer – 2

Ennodu Neer Sonna Varthaigalai,

Ennodu Neer Sonna Varthaikalai MP3 Download

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =