நீர் மாத்திரம் போதுமையா – Neer Mathram Pothumaiya

Tamil Gospel Songs
Artist: Reegan Gomez
Album: Tamil Christian Songs 2024
Released on: 10 May 2024

Neer Mathram Pothumaiya Lyrics In Tamil

நீர் மாத்திரம் போதுமையா
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே – 2

அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே

1. என்ன நன்மை நீர்
என்னில் கண்டீரோ?
என்னையும் நீர் நேசித்திட – 2
ஜீவன் தந்து மீட்டிரையா – 2

ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் – 2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே – 2
– நீர் மாத்திரம்

2. உம்மையன்றி யாரிடம் செல்வேன் ?
உம்மையன்றி தஞ்சம் இல்லையே – 2
உந்தன் நேசம் போதுமையா – 2

ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் – 2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே – 2
– நீர் மாத்திரம்

Neer Mathram Pothumaiya Lyrics In English

Neer Mathram Pothumaiya
Enthan Uyirulla Naatkalellaam
Alavilla Unthan Anbaal
Ennaiyum Neasitheerae -2

Alavilla Unthan Anbaal
Ennaiyum Neasitheerae

1. Enna Nanmai neer
Ennil Kandeero
Ennaiyum Neer Neasithida -2
Jeevan thanthu meetteeraiya -2

Aarathipean Aayulellaam
Vaalthiduvean En Vaal Naalellaam -2
Yesuvae Neasarae
En aathuma Meetparae – 2

2. Ummaiyantri Yaaridam Selvean
Ummaiyantri Thanjam Illaiyae-2
Unthan Neasam Pothumaiya -2

Aarathipean Aayulellaam
Vaalthiduvean En Vaal Naalellaam -2
Yesuvae Neasarae
En aathuma Meetparae – 2

Watch Online

Neer Mathram Pothumaiya MP3 Song

Technician Information

Lyrics, Tune : Pr. Reegan Gomez
Sung :Pr. Reegan Gomez
Music : Alwyn . M
Label : Music Mindss
Channel : Rejoice Gospel Communications
Realeased by Rejoice Gospel Communication
Conceptualized by Vincent Robin
Digital promotion by Vincent Sahayaraj
Project Owned by Vincent George

Neer Mathram Podhumaiya Lyrics In Tamil & English

நீர் மாத்திரம் போதுமையா
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே – 2

Neer Mathram Pothumaiya
Enthan Uyirulla Naatkalellaam
Alavilla Unthan Anbaal
Ennaiyum Neasitheerae -2

அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே

Alavilla Unthan Anbaal
Ennaiyum Neasitheerae

1. என்ன நன்மை நீர்
என்னில் கண்டீரோ?
என்னையும் நீர் நேசித்திட – 2
ஜீவன் தந்து மீட்டிரையா – 2

Enna Nanmai neer
Ennil Kandeero
Ennaiyum Neer Neasithida -2
Jeevan thanthu meetteeraiya -2

ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் – 2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே – 2
– நீர் மாத்திரம்

Aarathipean Aayulellaam
Vaalthiduvean En Vaal Naalellaam -2
Yesuvae Neasarae
En aathuma Meetparae – 2

2. உம்மையன்றி யாரிடம் செல்வேன் ?
உம்மையன்றி தஞ்சம் இல்லையே – 2
உந்தன் நேசம் போதுமையா – 2

Ummaiyantri Yaaridam Selvean
Ummaiyantri Thanjam Illaiyae-2
Unthan Neasam Pothumaiya -2

ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் – 2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே – 2
– நீர் மாத்திரம்

Aarathipean Aayulellaam
Vaalthiduvean En Vaal Naalellaam -2
Yesuvae Neasarae
En aathuma Meetparae – 2

Neer Mathram Pothumaiya,

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =