En Meethu Yeno – என் மீது ஏனோ

Tamil Gospel Songs
Artist: Aaron Bala
Album: Tamil Christian Songs 2024
Released on: 31 Oct 2024

En Meethu Yeno Lyrics In Tamil

என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் – 2

தவறு செய்யும் போது கூட
காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போது
கூட விட்டு விலகாதவர் – 2

அன்பே அழகே ஆராதனை
ஆயுல் முழுதும் ஆராதனை – 2

1. உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் – 2

கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம்
புது பெலனை தந்தவர் – 2

கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே ஆராதனை – 2

2. துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் – 2

கலங்கி நின்ற நேரங்களில்
கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
உறுதுணையாய் நின்றவர் – 2

உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2

En Meethu Eno Iththanai Pasam Lyrics In English

En Meethu Eno Iththanai Pasam
En Meethu Eno Alavatra Nesam – 2

Thavaru Seyum Pothu Kooda
Katti Kodukkathavar
Maranthu Vazhntha Pothum
Ennai Vittu Vilagathavar – 2

Anpe Azhage Arathanai
Ayul Naalellam Arathanai – 2

1. Ummai Nanum Padiduven
Uyir Vazhum Naalellam Uyarththiduven – 2

Kalgal Sarukkum Neramellam
Kirupaiyaga Vanthavar
Sornthu Pona Neramellam
Puthu Pelanai Thanthavar – 2

Kirubai Anavare Arathanai
Magimai Anavare Arathanai – 2

2. Thunpaththin Neraththil Udan Iruntheer
Kanneerin Pathaiyil Karam Pidiththeer – 2

Kalangi Nindra Neraththil
Kanneerai Thudaiththavar
Udaikkappatta Nerangalil
Uruthunaiyai Nindravar – 2

Uthavi Seithavare Arathanai
Uyarththi Vaiththavare Arathanai – 2

Watch Online

En Meethu Eno MP3 Song

Technician Information

Lyric Tune & Song : Ps. Aaron Bala
Music: Evg. Stephen
Rythem: Edwin Prabhu
Flute: Jothem
Guitar: Dr. Dadson Anand
Backing Vocals: Sis. Princy & Dr. Rahul
Vocal Recorded: Bethel Recording Studio, Village Vision, Madurai
Vocal Processing: Dr. Rahul
Mix and Mastered: Shamgar Ebeneze

En Meethu Yeno Iththanai Pasam Lyrics In Tamil & English

என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் – 2

En Meethu Eno Iththanai Pasam
En Meethu Eno Alavatra Nesam – 2

தவறு செய்யும் போது கூட
காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போது
கூட விட்டு விலகாதவர் – 2

Thavaru Seyum Pothu Kooda
Katti Kodukkathavar
Maranthu Vazhntha Pothum
Ennai Vittu Vilagathavar – 2

அன்பே அழகே ஆராதனை
ஆயுல் முழுதும் ஆராதனை – 2

Anpe Azhage Arathanai
Ayul Naalellam Arathanai – 2

1. உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் – 2

Ummai Nanum Padiduven
Uyir Vazhum Naalellam Uyarththiduven – 2

கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம்
புது பெலனை தந்தவர் – 2

Kalgal Sarukkum Neramellam
Kirupaiyaga Vanthavar
Sornthu Pona Neramellam
Puthu Pelanai Thanthavar – 2

கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே ஆராதனை – 2

Kirubai Anavare Arathanai
Magimai Anavare Arathanai – 2

2. துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் – 2

Thunpaththin Neraththil Udan Iruntheer
Kanneerin Pathaiyil Karam Pidiththeer – 2

கலங்கி நின்ற நேரங்களில்
கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
உறுதுணையாய் நின்றவர் – 2

Kalangi Nindra Neraththil
Kanneerai Thudaiththavar
Udaikkappatta Nerangalil
Uruthunaiyai Nindravar – 2

Uthavi Seithavare Arathanai
Uyarththi Vaiththavare Arathanai – 2

உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =