Innum Odaikiren Lyrics – இன்னும் உடைகிறேன்

Tamil Gospel Songs
Artist: Aaron Bala
Album: Tamil Christian Songs 2025
Released on: 3 Jan 2025

Innum Odaikiren Lyrics In Tamil

இன்னும் உடைகிறேன்
நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசைப்படுகிறேன் – 2

1. குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே – 2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே – 2
(இன்னும்)

2. நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன் – 2
மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே – 2
(இன்னும்)

3. உலகத்தின் பார்வையிலே
நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா – 2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே – 2
(இன்னும்)

Innum Odaikiren Song Lyrics In English

Innum Udaikiren
Naan Innum Udaikiren
Unga Karathil Irukkave
Aasappadugiren – 2

1. Kuyavane Neer Ennai Thodanoome
Um Karam Dinam En Mel Padanoome – 2
Evaral Mithikapatteno
Avaral Madhikapattenea – 2
(Innum)

2. Neer Ennai Vanaiyumboothu
Palamurai Kettupooneaen
Um Karam Piditha Pinbum
Vekudooram Vittuponeaen – 2
Man Endru Thookki Eriyamaal
Pon Endru Karathil Vaitheerea – 2
(Innum)

3. Ulagathin Paarvaiyile Naan
Azhukaga Irundenayya
Undanin Paarvaiyil Mattum
Azhagaga Therindhenayya – 2
Azhukenru Thookki Eriyamaal
Azhagenru Anaithukondirea – 2
(Innum)

Watch Online

Innum Udaikiren Naan MP3 Song

Technician Information

Music Production : Jacob (Yah Studios)
Rhythm an percussion : Edwin Prabhu
Guitars an Bass : Richard
Flute : Aben Jotham
Sarangi : Manonmani
Vocal Processing : Sebastian
All Vocals Recorded @ Oasis Studio by Prabhu Immanuel
Mixing & Matering – Keerthivasan (RM sounds)

Video credits
production : Mission 1 Media
Director nd cinematography : Anni Jenittan
Edit nd Di : VST

Innum Udaikiren Naan Lyrics In Tamil & English

இன்னும் உடைகிறேன்
நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசைப்படுகிறேன் – 2

Innum Udaikiren
Naan Innum Udaikiren
Unga Karathil Irukkave
Aasappadugiren – 2

1. குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே – 2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே – 2
(இன்னும்)

Kuyavane Neer Ennai Thodanoome
Um Karam Dinam En Mel Padanoome – 2
Evaral Mithikapatteno
Avaral Madhikapattenea – 2
(Innum)

2. நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன் – 2
மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே – 2
(இன்னும்)

Neer Ennai Vanaiyumboothu
Palamurai Kettupooneaen
Um Karam Piditha Pinbum
Vekudooram Vittuponeaen – 2
Man Endru Thookki Eriyamaal
Pon Endru Karathil Vaitheerea – 2
(Innum)

3. உலகத்தின் பார்வையிலே
நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா – 2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே – 2
(இன்னும்)

Ulagathin Paarvaiyile Naan
Azhukaga Irundenayya
Undanin Paarvaiyil Mattum
Azhagaga Therindhenayya – 2
Azhukenru Thookki Eriyamaal
Azhagenru Anaithukondirea – 2
(Innum)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =